Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##
என்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெச்.பி.சி. பங்கு நமது இலக்கு விலையை நெருங்கி வந்தாலும் அதை அடைய முடியாமல் இருந்தது. ஒரு வழியாக அந்த பங்கு கடந்த வாரம் லாபத்துடன் வெளியேறியது. அதேசமயத்தில், கடந்த வாரம் நான் பரிந்துரை செய்த ரிலையன்ஸ் கேப்பிட்டல் மற்றும் ஜே.கே. சிமென்ட் ஆகிய  பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி இருக்கமுடியும்.

என்ன செய்யவேண்டும்?

கடந்த வாரம் நாம் முதலீடு செய்த இரண்டு பங்குகளைச் சேர்த்தால் நமது போர்ட்ஃபோலியோவில் மொத்தம் 13 பங்கு மட்டுமே இருக்கிறது. முதலீடு செய்த தொகையும் குறைவாகவே இருக்கிறது. அதனால், இந்த வாரம் இரண்டு பங்குகளில் முதலீடு செய்யலாம். மேலும், இரண்டு பங்குகளிலும் முதலீடு செய்யவேண்டிய மொத்த தொகையான 10,000 ரூபாயையும் மொத்தமாக முதலீடு செய்துவிடலாம். மொத்த தொகையும் முதலீடு செய்வதால் இந்தப் பங்குகள் சரியும்போது மீண்டும் சராசரி செய்யத் தேவை இல்லை. .

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் ஆகிய இரண்டு பங்குகளை இந்த வாரம் முதலீடு செய்யவும். எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் என்றவுடன் முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம்.  இந்தப் பங்கு 1,000 ரூபாயில் இருந்தபோது விற்க சொன்னேன்.

750 ரூபாய்க்கு சரிந்தபோதும் விற்கச் சொன்னேன். இப்போது இந்தப் பங்கின் மதிப்பீடுகள் நன்றாகவே இருப்பதால் முதலீடு செய்யச் சொல்கிறேன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை எப்படி?

சந்தையானது 5800 புள்ளி களுக்குக் கீழேயும் செல்ல வில்லை; அதேபோல நிஃப்டி 6000 புள்ளிகளுக்கு மேலேயும் செல்லவில்லை. இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தை உடைக்கிறதோ, அதை நோக்கி சந்தை செல்லும்.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

25,519.85.

- தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism