Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

Published:Updated:
டிரேடர்ஸ் பக்கங்கள்

எக்ஸ்பைரி மற்றும் வருடத்தின் கடைசி வாரத்திற்கான தாக்கத்தைச் சந்தையில் முழுமையாக எதிர்பார்க்கலாம் என்று சொல்லியிருந்தோம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்ஸ்பைரியன்று இறங்கிய நிஃப்டி வெள்ளியன்று மறுபடியும் ஏற்றத்தைச் சந்தித்து 5908-ல் முடிவடைந்தது. 5835 என்ற லெவல் முக்கியமானதொரு சப்போர்ட்டாக மாறிக்கொண்டு வருகின்றது. டிரென்ட் கொஞ்சம் பாசிட்டிவ்வாகத்தான் இருக்கின்றது. எனவே ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிர்க்கவும்.

வெள்ளியன்று நிலவரப்படி, அமெரிக்காவில் கொஞ்சம் பாசிட்டிவ் டெவலப்மென்ட்கள் வந்துவிடலாம் என்ற நிலை சற்றே தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் முடிவுகள் மட்டுமே சந்தையின் அடுத்த பெரிய மாற்றத்தை நிர்ணயிப்பதாக அமையும். எனவே, செய்திகளின் மீது முழுமையாக கவனம் வையுங்கள்.

வரும் வாரத்தில் வாலட்டைலிட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கக் கூடும். எனவே, சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்யுங்கள். மீண்டும் சொல்கி றோம், உறுதியான லாபம் வரும் போல் தெரியும்போதுகூட ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism