Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

பலம்பெறும் காளைகள் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

பலம்பெறும் காளைகள் !

Published:Updated:
##~##

டிரெண்ட் கொஞ்சம் பாசிட்டிவ்வாகத் தான் இருக்கின்றது. உறுதி யான லாபம் வரும்போல் தெரியும்போதுகூட ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்ப்பது நல்லது என்று சொல்லியிருந்தோம். வாராந்திர அளவில் வெள்ளியன்று 107 பாயின்ட்கள் ஏற்றத்தில் முடிவடைந்தது.  5835-க்கு கீழே வால்யூமுடன் போய் குளோஸாகாத வரையில் ஷார்ட் சைடு வியாபாரம் செய்ய வேண்டாம். சிறிய அளவில் பிராஃபிட் புக்கிங் வருவதற்கு வாய்ப்புள்ளது. திங்களன்று சைடு வேய்ஸில் சந்தை போகலாம். அதேபோல் வார இறுதியில் சிறிய அளவில் இறக்கம் வரலாம். ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதே சிறந்தது. சிறிய அளவு இறக்கங்கள் வரும்போது ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் லாங் சைடில் வியாபாரம் செய்யலாம். செய்திகள் நெகட்டிவ்வாக வந்தால் வேகமாக இறங்கி விட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை யுடன் செய்திகளின் மீது கவனம் வையுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism