Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

Published:Updated:
##~##

6085 தாண்டி இரண்டு நாட்களுக்கு மேல் குளோஸாகாவிட்டால் எக்ஸ்பைரி வீக்காகத்தான் இருக்க வாய்ப்புள்ளது என்றும், எனவே ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் மட்டுமே செய்யலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

வெள்ளியன்று வாராந்திர அளவில் 75 பாயின்ட்கள் இறக்கத்தில் முடிவடைந்தது. டெக்னிக்கலாக வீக்னெஸ் சந்தையினுள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு இருக்கின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5950 என்பது ஒரு முக்கிய சப்போர்ட் லெவலாக உள்ளது. 5835 வரையிலும் அதிகபட்சமாக சென்றுவிடும் அளவிற்கு இந்த இறக்கம் செல்லலாம் என்றாலும் அதற்குண்டான கன்ஃபர்மேஷன் வால்யூமுடன் 5935 லெவலைத் தாண்டி கீழே போகவேண்டும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

வால்யூம் கொஞ்சம்

கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது என்பதைக் கருத்தில் கொண்டே டிரேடிங் செய்யும் சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையை எடுத்துச் செல்லும். பட்ஜெட் ராலி எந்த நிமிடமும் வந்துவிடலாம் என்பதால் டெக்னிக்கலை மட்டும் மனதில் கொண்டு ஷார்ட் சைடில் வியாபாரம் செய்வது தவறாக முடிந்துவிடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

ஓப்பனிங் மற்றும் குளோஸிங்கில் வாலட்டைலிட்டி அதிகமாக இருக்கலாம். எனவே, முதல் மற்றும் கடைசி  அரை மணியில் மிகவும் குறைவான பொசிஷன்களையே வைத்திருக்கவேண்டும், மறந்து விடாதீர்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism