Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பட்ஜெட் வாலட்டைலிட்டி ஜாக்கிரதை !

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: பட்ஜெட் வாலட்டைலிட்டி ஜாக்கிரதை !

Published:Updated:
##~##

செய்திகளின் தீவிரம் மட்டுமே இறக்கத்தைக்கொண்டுவர வாய்ப்புள்ளது என்றும், வாரத்தின் நடுவே மிகவும் வாலட்டைலான சூழ்நிலையைச் சந்தை சந்திக்க நேரலாம் என்றும் சொல்லியிருந்தோம். சென்ற வியாழனன்று 90 பாயின்ட் இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 37 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரம் ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட், பிப்ரவரி எக்ஸ்பைரி என மூன்று பெரிய நிகழ்வுகள் இருக்கின்றன. ரயில்வே பட்ஜெட், எக்கனாமிக் சர்வே, மத்திய பட்ஜெட்டின் எதிர்பார்ப்பிற்கும் நிகழ்வுக்கும் ஏற்றாற்போலத்தான் சந்தையின் மூவ்மென்ட் இருக்கும். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் டிரேடிங்கைத் தவிர்க்கவும். வியாழனன்று பட்ஜெட் மற்றும் எக்ஸ்பைரி என்ற இரண்டும் இருப்பதால் வாலட்டைலிட்டி அதிகமாக இருக்கலாம். டெக்னிக்கலாக சந்தை கடந்த வெள்ளியன்று வீக்காக குளோஸாகியிருந்தபோதும் பாசிட்டிவ் நியூஸ்கள் வந்தால் சந்தை குயிக்கான ஒரு ரிவர்ஸலை எந்த நிமிடமும் சந்தித்துவிடலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஓவர்நைட் பொசிஷன் வேண்டவே வேண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism