Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:

ரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. பட்ஜெட் அன்று சந்தை கடுமையாகச் சரிந்தது. அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அயல்நாட்டு முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்ட டாக்ஸ் ரெசிடன்ஸி சர்ட்டிஃபிகேட் குறித்த விளக்கம் வந்தபிறகும் சந்தை பெரிய அளவில் உயரவில்லை.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

நிஃப்டி 5800 புள்ளி களுக்குக் கீழே செல்லும்பட்சத்தில் சந்தை சரிவாக இருக்கும் என்று சொல்லி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இருந்தேன். அதேபோல இப்போது 5800 புள்ளிகளுக்குக் கீழே சரிந்திருக்கிறது. மேலும், ஜனவரி மாத குறைவான புள்ளியைவிட பிப்ரவரி மாதம் குறையும்பட்சத்தில், சந்தை சரிய வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லி இருந்தேன்.

மேலும், பொதுவாக மார்ச் மாதம் வரி மற்றும் சேமிப்புக்காக சந்தையில் இருந்து முதலீட்டை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதை எல்லாம் சேர்த்து பார்க்கும் போது சந்தை இன்னும்

5 முதல் 6 சதவிகிதம் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது.

போர்ட்ஃபோலியோ எப்படி?

பட்ஜெட் காரணமாக சந்தை சரிந்ததால் எந்தப் பங்கும் நம்முடைய இலக்கு விலையை அடையவில்லை. ஆனால், நம்மிடம் இருக்கும் மூன்று பங்குகள் (குஜராத் கேஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல்) விலை சரிந்து சராசரி அடைந்தது. இதில் குஜராத் கேஸ் மற்றும் கிராம்ப்டன் கிரீவ்ஸ் ஆகிய பங்குகளில் மொத்த முதலீடான 10,000 ரூபாயை முதலீடு செய்துவிட்டதால், இனி அந்தப் பங்கில் முதலீடு செய்யத் தேவை இல்லை. எவரெஸ்ட் இண்டஸ்ட்ரிஸ் பங்கு சராசரி விலையை நெருங்கியது; இருந்தாலும் சராசரி அடையவில்லை. சந்தை சரிந்ததால் நமது போர்ட்ஃபோலியோவின் லாபம் கொஞ்சம் சரிந்தி ருக்கிறது.

முதலீடு செய்ய வேண்டியது!

இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் 17 பங்குகள் இருக்கிறது. இன்னும் மூன்று இடங்கள் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும், இப்போதைய நிலைமையில் ஒரு பங்கு கவர்ச்சிகரமாக இருக்கிறது. அந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இருந்தாலும் மார்ச் மாதத்தில் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

5,867.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism