நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

டெக்னிக்கலாக இறக்கம் இன்னும் தொடரலாம் என்ற நிலையே தற்போது இருக்கின்றது என்றும், டிரேடர்கள் செய்திகளின்மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம். திங்கள் மற்றும் செவ்வாயில் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று சரிவைச் சந்தித்து வார இறுதியில் வாராந்திர அளவில் 129 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது. தற்போதையச் சூழ்நிலையில் டெக்னிக்கலாக இறக்கத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது. பாசிட்டிவ் செய்திகள் மட்டுமே இனி சந்தையின் இறக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியும். ஏற்றம் என்ற நிலை வரவேண்டும் என்றால் 5835-க்கு மேல் நிஃப்டி போகவேண்டும்; அதுவரையிலும் லாங் சைடு வியாபாரத்தை நம்பிக்கையுடன் செய்ய முடியாது. ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்யக்கூடிய காலகட்டத்தில் சந்தை இருக்கின்றது. வாலட்டைலிட்டியும் ஷார்ட் மற்றும் லாங் சைடில் லாபம் பார்க்கக்கூடிய வாய்ப்பும் சந்தையில் வந்தாலும்கூட லாபத்தை உடனுக்குடன் புக் செய்யவும், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யவும். விஷயம் தெரிந்த டிரேடர்கள் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடவேண்டும். புதிய டிரேடர்கள் வியாபாரத்தில் ஈடுபடக்கூடாத நேரமிது. வேகமாக ஒரு ரிவர்ஸல் வந்தால் அதை நம்பி லாங் சைடு வியாபாரத்தில் இறங்கி விடாதீர்கள். 5835 லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டு மூன்று நாட்களுக்கு குளோஸாகாதவரை ஏற்றம் வந்துவிடுவதற்கான முகாந்திரம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.