Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !

Published:Updated:

 நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

##~##

டெக்னிக்கலாக சற்று ஓவர் சோல்டாய் இருக்கின்ற சந்தை 5650 என்ற லெவல் வரையிலான ஒரு 100/125 பாயின்ட் ஏற்றத்தைச் சந்திப்பதற்கான வாய்ப்பு சற்றே தற்சமயம் உருவாகிக்கொண்டிருக்கின்றது என்றும், இனிவரும் செய்திகளின் போக்கும்; ரிசல்ட்களின் ஸ்ட்ரெங்த்தும் மட்டுமே நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லியிருந்தோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கத்தின் விலை சரிவு மற்றும் உலகப் பொருளாதாரச் செய்திகள் என பல்வேறு விஷயங்களும் சேர்ந்து பாசிட்டிவ்வாக அமைந்ததால் நிஃப்டி வாராந்திர அளவில் 254 பாயின்ட்கள் ஏற்றத்தில் முடிவடைந்தது. எந்த அளவுக்கு பலவீனம் இருந்ததோ, அதே அளவுக்கு பலம் காளைகளுக்கு வந்துவிட்டது.

வரும் வாரத்தில் ஏப்ரல் மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி இருக்கின்றது. தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களும், உலகப் பொருளாதார நிகழ்வுகளும், இந்திய வட்டிவிகித மாறுதல் குறித்த எதிர்பார்ப்புகளுமே சந்தையை இனி இழுத்துச் செல்லும். எனவே, கொஞ்சம் வாலட்டைலாக இருக்க வாய்ப் பிருக்கின்றது.

டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !

எக்ஸ்பைரி தினத்தன்று வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஷார்ட் சைடு வியாபாரமும், ஓவர் நைட் பொசிஷன்களும் வைக்கவே கூடாத நேரமிது. எச்சரிக்கை யுடன் செயல்படுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !
டிரேடர்ஸ் பக்கங்கள் : பலம் பெற்ற காளைகள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism