Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !

டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !

டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !

டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !

Published:Updated:

 நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

##~##

எந்த அளவுக்கு பலவீனம் இருந்ததோ, அதே அளவுக்கு பலம் காளைகளுக்கு வந்துவிட்டது என்றும், கொஞ்சம் வாலட்டைலாக இருக்க வாய்ப்பிருக்கின்றது என்றும், கடந்த இதழில் சொல்லியிருந் தோம். வாராந்திர அளவில் 88 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்த நிஃப்டி, நான்கு நாள் டிரேடிங்கில் 134 பாயின்ட் வித்தியாச அளவில் டிரேடிங் நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவை வைத்தே இனி சந்தையின் போக்கு அமைய வாய்ப்புள்ளது.  வருகின்ற வாரமும் நான்கு டிரேடிங் நாட்களே உள்ளது. வார இறுதியில் ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி ஸ்டேட்மென்ட் வெளிவர உள்ளது.

கடந்த வெள்ளியன்று நடந்த இறக்கம் ஒரு ஹெல்த்தியான கரெக்ஷனைக் கொண்டுவந்தது என்று வைத்துக்கொண்டால், மீண்டும் செவ்வாய் முதல் சற்று ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. உலகப் பொருளாதார நிகழ்வுகளும் உள்ளூர் செய்திகளும் இந்த டிரெண்டில் மாறுதல்களைக் கொண்டுவந்துவிடும் வாய்ப்புள்ளது.

புதிய செய்திகள் வராத பட்சத்தில் 5785 வரை கீழே சென்று மீண்டும் 5875-ல் (தற்போதைய லெவல்) வந்து முடிந்துவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !

ஷார்ட் மற்றும் லாங் என இரண்டு சைடிலுமே வியாபாரத் திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிக்கையில் குறைவாகவும், ஓவர்நைட் பொசிஷன்கள் வைத்துக் கொள்ளாமலும் வியாபாரம் செய்வது நல்லது.

டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !
டிரேடர்ஸ் பக்கங்கள் : தெளிவான காலம் சற்றே தெரிகின்றது !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism