Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் : எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !

டிரேடர்ஸ் பக்கங்கள் : எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !

Published:Updated:
##~##

ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவை வைத்தே இனி சந்தையின் போக்கு அமைய வாய்ப்புள்ளது என்றும், செவ்வாய் முதல் சற்று ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது என்றும், ஷார்ட் மற்றும் லாங் என இரண்டு சைடிலுமே வியாபாரத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

திங்களன்று ஏற்றத்தில் முடிவடைந்த நிஃப்டி செவ்வாய் மற்றும் வியாழனன்று நல்லதொரு ஏற்றத்தைச் சந்தித்தது. வெள்ளியன்று ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவு வெளிவந்த பின்னர் இறக்கத்தைச் சந்தித்து வாராந்திர அளவில் 72 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளியன்று குளோஸிங்கில் நிஃப்டி இன்னும் சற்று ஏறு வதற்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தந்தபோதிலும், வருகின்ற திங்களன்று ஒரு சிறு இறக்கத்திற்குப் பின்னரே இது நடக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து வால்யூமுடன் ஏற்றத்தைச் சந்தித்தால், 6175 வரை மேலே சென்ற பின்னர் மட்டுமே கரெக்ஷன் வருவதற்குண்டான வாய்ப்புள்ளதைப்போல் தெரிகின்றது.

டிரேடர்ஸ் பக்கங்கள் :  எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !

வால்யூமில் கவனம் வைத்து வியாபாரம் செய்யவேண்டிய நேரமிது. ஓவர் நைட் பொசிஷன் திங்களன்று வைத்துக்கொள்ளாதீர்கள். வரும் வெள்ளியன்று ஒரு கரெக்ஷன் வந்துவிடலாம். எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள் :  எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !
டிரேடர்ஸ் பக்கங்கள் :  எல்லையத் தொடப்போகும் ஏற்றம் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism