Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

கரடிகள் பிடி இறுகுகிறது... ஜாக்கிரதை!

பிரீமியம் ஸ்டோரி

 நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

##~##
இது எக்ஸ்பைரி
வாரம்; 5800 லெவல்கள் வரை எக்ஸ்பைரியில் செல்ல டெக்னிக்கலாக வாய்ப்பிருப்பதைப்போலத் தோன்றினாலும், சந்தை குறித்த செய்திகள் வேகமான எதிர்மறை மாற்றங்களைக் கொண்டுவந்துவிட வாய்ப்பிருக்கின்றது என்றும் வரும் வெள்ளிக்கிழமையன்று நிலைமை மறுபடியும் தலைகீழாக மாறிவிடலாம் என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

திங்கள் மற்றும் செவ்வாயில் அதிக அளவில் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி வெள்ளியன்று ஒரேயடி யாக சரிந்து வாராந்திர ரீதியாக வெள்ளியன்று இறுதியில் 2 பாயின்ட் அதிகரித்து முடிவடைந்தது. எக்ஸ்பைரிக் காகவே ஏற்றத்தைச் சந்தித்து பின்னர் சரிந்ததைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது நிஃப்டி.

இறக்கம் சற்று தொடரலாம் என்ற சூழ்நிலையிலேயே சந்தை வெள்ளியன்று முடிவடைந் துள்ளது. செய்திகள் பாசிட்டிவ்வாக வராதவரை ஏற்றம் என்பது கொஞ்சம் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும் என்றே சொல்லும் சூழ்நிலையில் இருக்கின்றோம். எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவேண்டும்.

இந்த வாரமும் ஸ்டாக் ஸ்பெஷிபிக் வியாபாரம் செய்வதே சிறந்த வழிமுறை யாக இருக்கும். வால்யூமுடன் இறங்கும்பட்சத்தில் 5750-ஐயும் தாண்டி ஒரு வேகமான இறக்கத்தைச் சந்தித்தபின்னர், அதேவேகத்தில் ஒரு ரெக்கவரி யும் வந்துவிடும் வாய்ப்பும் மிக அதிகமாக இருக்கின்றது.

டிரேடர்ஸ் பக்கங்கள்

எனவே, இந்த வாரம் ஹெவி வாலட்டைலிட்டி வாரமாக இருக்கலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு