Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்!

டிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

##~##

தற்போதைய சூழ்நிலையில் வரும் வாரத்தை டெக்னிக்கலாகக் கணிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும் என்றும், வாலட்டைல் சந்தையில் வியாபாரம் செய்ய முயலாதீர்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திங்களன்று பாசிட்டிவ்வாக முடிவடைந்த நிஃப்டி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் வேகமான இறக்கத்தைச் சந்தித்து வாராந்திர அளவில் வெள்ளியன்று இறுதியில் 140 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது.

ஃபண்டமென்டல் காரணங்களினால் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இறங்கிய நிஃப்டி, அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் சிறியதொரு ரிவர்ஸலைச் சந்திக்கலாம். எக்ஸ்பைரி வாரமாகையால் வாலட்டைலிட்டி அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

டிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்!

ஏறும் மார்க்கெட்டிற்கு ரெசிஸ்டன்ஸ் கிடையாது; இறங்கும் மார்க்கெட்டிற்கு சப்போர்ட் கிடையாது என்பார்கள். இறங்கும் சூழ்நிலையில் நாம் இருக்கின் றோம். எனவே, சப்போர்ட் லெவல்களை நம்பியும் ரிவர்ஸல்கள் வரும் என்று நினைத்தும் பொசிஷன்கள் எடுக்கக் கூடாது.

புதிய டிரேடர்களும், ஹைரிஸ்க் எடுக்க விரும்பாத வர்களும் குறிப்பாக நிஃப்டியில் வியாபாரத்தைத் தவிர்த்தல் நல்லது. நல்ல பாப்புலரான வால்யூம் அதிகம் ஆகின்ற புளூசிப் ஸ்டாக்குகளில் மட்டும் ப்ரேக் அவுட்கள் வரும்போது லாங் சைடு வியாபாரம் செய்ய முயற்சிக்கலாம்.

ஓவர்நைட் பொசிஷன் களும், அதிக எண்ணிக்கை யிலான பொசிஷன்களும் எடுக்கக்கூடாத நேரமிது. கவனமாக இல்லாவிட்டால் சிரமம். எதிர்மறை மூவ்கள் எந்த நிமிடமும் வந்துவிடலாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்!
டிரேடர்ஸ் பக்கங்கள் : எக்ஸ்பைரிக்கு பின்னால்தான் ரிவர்ஸல்!