Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

கரடிகள் வெற்றி பெறும் சூழல்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

கரடிகள் வெற்றி பெறும் சூழல்!

Published:Updated:
##~##

டெக்னிக்கலாக சந்தை இறக்கத்தைச் சந்திக்கத் தயாராகிவிட்டதுபோல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது என்றும், நிறைய ரிசல்ட்கள் வரும் வாரம் வெளிவர இருப்பதால் அவற்றின் பாதிப்பு சந்தையில் இருக்கும் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.

வாரம் முழுவதுமே இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி செவ்வாயன்று அதிகபட்சமாக 76 புள்ளி இறக்கத்தைச் சந்தித்தது. வாராந்திர அளவில் வெள்ளியன்று 208 புள்ளி இறக்கத்தில் முடிவடைந்தது. கிட்டத்தட்ட இறங்குமுகத்திற்குத் தயாரான நிலைக்கே நிஃப்டி வந்து விட்டது என்றே சொல்லலாம். மிகவும் பாசிட்டிவ்வான செய்திகள் ஏதும் வந்தால் மட்டுமே இறக்கம் நிற்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்டமென்டலாக சென்டிமென்ட் மிகவும் மோசமாக இருப்பதால் ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட மிகக் குறைந்த எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்வதே சிறந்த யுக்தி.

டெக்னிக்கல் ரெக்கவரி களை பார்த்து ஏமாந்து பொசிஷன்கள் எடுத்து விடாதீர்கள். நிலைமைத் தெளிவடையும் வரை மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். இந்த வாரம் நான்கு டிரேடிங் தினங்களைக்கொண்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:
நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:
நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: