<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>ஃபண்டமென்டல் ரீதியாக மிகவும் கடுமையான ஒரு நேரத்தில் பொருளாதாரமும் கம்பெனிகளின் நிலைமையும் இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும்; வேகமான ஒரு சறுக்கல் என்பது தொடரவே வாய்ப்பு இருக்கின்றது என்றும்; இரண்டு நாட்களுக்குமேல் பாசிட்டிவ் குளோஸானால் மட்டுமே இந்த அளவிலேயே சந்தை நின்றுவிட வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.</p>.<p>மூன்று நாட்கள் தொடர்ந்து இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி வியாழன் மற்றும் வெள்ளியன்று பாசிட்டிவ்வாக முடிவடைந்த போதிலும் வாராந்திர அளவில் 36 பாயின்ட் இறக்கத்திலேயே முடிவடைந்துள்ளது. உலக நிகழ்வுகளும், டாலரும் சேர்ந்து சந்தையை முழு அளவில் வாலட்டைலாக வைத்திருக்கின்றது. இந்த நிலை எக்ஸ்பைரி வரை தொடர வாய்ப்புள்ளது. அதிக வாலட்டைலிட்டியை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டும். எக்ஸ்பைரி தினத்திற்கு அடுத்தநாள் நிலைமை தலைகீழாக மாறிவிடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஏற்கெனவே பொசிஷன் வைத்திருப்பவர்கள் கேரிஓவர் செய்யாமல் இருப்பதே நல்லது. புதிய மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் நிஃப்டி வியாபாரத்தைத் தவிர்த்து ஸ்டாக்குகளில் ப்ரேக் அவுட் வந்து முடிந்த பின்னர் ரிவர்ஸலுக்காக வியாபாரம் செய்யலாம். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸும், டிரெண்டின் மீது விலகாத கண்ணும் இருந்தால் மட்டுமே சந்தையில் இந்தச் சூழ்நிலையில் தப்பிக்க முடியும். கவனத்துடன் செயல்படுங்கள்.</p>