நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

கரடிகள் எந்நேரமும் திரும்ப வரலாம்!

உலக நிகழ்வுகளும், டாலரும் சேர்ந்து சந்தையை முழு அளவில் வாலட்டைலாக வைத்திருக்கிறது என்றும்; அதிக வாலட்டைலிட்டியை எதிர்பார்த்தே வியாபாரம் செய்யவேண்டும் என்றும் கடந்த இதழில் சொல்லி இருந்தோம்.

செவ்வாயன்று பெரிய அளவில் சரிந்த நிஃப்டி வியாழனன்றும், வெள்ளியன்றும் ஏற்றத்தினை சந்தித்து மாறுதல் ஏதும் இல்லாமல் வாராந்திர ரீதியாக 5471-லேயே சொல்லிவைத்தாற்போல் குளோஸானது. இறக்கம் என்பது எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் என்ற நிலையி லேயே சந்தை தொடர்கின்றது.

செய்திகள் மற்றும் டாலர் மதிப்பு என்ற இரண்டின் மீதும் கண்ணை வைத்தே செயல்படவேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் நிஃப்டி பாசிட்டிவ்-ஆக குளோஸானால் மட்டுமே 5600 லெவல்களில் நிற்க வாய்ப்புள்ளது. இல்லை யென்றால் அடுத்த ரவுண்டு செல்லிங் உடனடியாக நடக்க வாய்ப்புள்ளது.

நிஃப்டியை விட்டுவிட்டு பிற ஷேர்கள் வேகமாக இறங்க வாய்ப்பு அதிகமாக உருவாகி வருகிறது. மிக குறைவான எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதியவர்களும் ஹைரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்வதை சற்று நிறுத்திவைப்பது நல்லது. வாய்ப்புகள் தருவதுபோல் ஏமாற்றி நஷ்டத்தைத் தந்துவிடும் வாய்ப்பு அவ்வப்போது வந்துவந்து போகும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.