பங்குகள்

புதிய வெளியீடுகள்! - ஸ்மார்ட் எக்ஸ்பிரஸ்!

மேக்ஸ் நியூயார்க் லைஃப் ஸ்மார்ட் எக்ஸ்பிரஸ்

(Max New York Life SMART Xpress)

நுழைவு வயது  91 நாட்கள் - 60 ஆண்டுகள்
கவரேஜ்  அதிகபட்சம் ஆண்டு பிரீமியத்தைப் போல் 30 மடங்கு
வரிச் சலுகை  பிரீமியம், இழப்பீடு அல்லது முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை
பாலிசிக் காலம்  10 ஆண்டுகள்
பிரீமியம் கட்டும் காலம்  சிங்கிள் பிரீமியம், 3/5 ஆண்டுகள்
குறைந்தபட்ச பிரீமியம்  சிங்கிள் பிரீமியம் - 1.50 லட்சம் ரூபாய், 3 ஆண்டு- வருடத்துக்கு 1 லட்சம் ரூபாய், 5 ஆண்டு- வருடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய்.

மேக்ஸ் நியூயார்க் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 'ஸ்மார்ட் எக்ஸ்பிரஸ்' என்ற யூலிப் பாலிசியைக் கொண்டு வந்திருக்கிறது. இதில், சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருக்கும் காலத்தில் ரிட்டர்ன் பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது. அதாவது, இந்தக் காலகட்டத்தில் அதிகபட்ச என்.ஏ.வி. கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

'மூலதனத்துக்குப் பாதுகாப்பும் வளர்ச்சியும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு

என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது' என இந்த நிறுவனம் சொல்லியுள்ளது. தனிநபர் விபத்து பாலிசியை துணை பாலிசியாக எடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

யாருக்கு ஏற்றது?

ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் கட்டும் தகுதியுள்ளவர்கள் இந்த பாலிசியை நாடலாம்.

டி.எம்.பி. கோல்டு ஓவர்டிராஃப்ட் ஸ்கீம்

எந்தத் தேவைக்கு கடன் வியாபார அபிவிருத்தி, விவசாயத் தேவை, திருமணம், குடும்பச் செலவுகள், கல்வி, தனிநபர் செலவு.

கடன் தொகை 25 ஆயிரம் -5 லட்சம் ரூபாய் வரை, கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் கடன்.
வட்டி விகிதம் 2 லட்ச ரூபாய் வரையில் - 8.75%, 2 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரையில் - 9.25%.

நம்மில் பலர் அவசரச் செலவுக்குப் பணம் புரட்டவேண்டும் என்றால் முதலில் செய்வது நகையை அடமானம் வைப்பதுதான். சில நேரங்களில் கடன் தொகை முழுவதும் சில மாதங்களுக்குப் பயன்படுத்தப்படாமல் வெட்டியாக வட்டி கட்டிக்கொண்டிருப்போம். இதைத் தவிர்த்து நகைக் கடனைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் விதமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, 'கோல்டு ஓவர் டிராஃப்ட்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதில், அடமானம் வைக்கும் நகைக்கு ஏற்ப கடன் தொகை முடிவு செய்யப்பட்டு வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதிலிருந்து தேவைக்கு மட்டும் தொகையை எடுத்துக்கொள்ளலாம். பயன்படுத்தாத தொகைக்கு வட்டி இல்லை. பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலமும் எடுத்துக்கொள்ளலாம்.

யாருக்கு ஏற்றது?

அடிக்கடி நகையை அடமானம் வைத்து பணம் பெறுபவர்களுக்கு..!

குறுகியகாலத் தேவைக்கு ஏற்றது.

யுனைடெட் இந்தியா அசிஸ்ட்!

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம், 24 மணி நேர சாலை விபத்து அவசரப் பாதுகாப்புச் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் இது நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது.

'யுனைடெட் இந்தியா அசிஸ்ட்' என்ற இந்தச் சேவை மூலம் இந்தக் காப்பீடு நிறுவனத்தில் தனிநபர் வாகன பேக்கேஜ் பாலிசி எடுத்திருப்பவர்கள் பயன்பெற முடியும். விபத்து அல்லது வேறு பிரச்னையால் கார் பழுதாகி நின்று விட்டால், பாலிசிதாரர் பாதுகாப்பாக அங்கிருந்து வீடு செல்லவும் வாகனத்தை அவர் பழுதுபார்க்க விரும்பும் ஒர்க் ஷாப்புக்கு ஓட்டிச் செல்லவும் தேவையான அனைத்து வசதிகளும் இலவச மதிப்புக் கூட்டுச் சேவையாகச் செய்யப்படுகிறது. 25 கி.மீ. வரை இலவசம். அதற்கு மேல் கிலோமீட்டருக்கு ஏற்ப கட்டணம் இருக்கிறது. பத்தாண்டுக்கு மேல் உள்ள பழைய கார்களுக்கு இந்தச் சேவை இல்லை.

இந்தச் சேவையை அளிக்க டி.வி.எஸ். குழுமத்தின் ஓர் அங்கமான 'மை டி.வி.எஸ்.' நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது.

- தொகுப்பு எஸ்.ரம்ய சினேகா