Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
நி
ஃப்டி 5521, 5608 மற்றும் 5700 லெவல்களில் உள்ள தடைகளை வால்யூமுடன் தாண்டினால் மட்டுமே புல்லிஷ் டிரெண்ட் நிரந்தரமாக திரும்பி விட்டது என்று அடித்துச் சொல்லமுடியும் என்று சொல்லியிருந்தோம். 5604-ஐ தாண்ட முடியாமல் நிஃப்டி வெள்ளியன்று திரும்பிவிட்டது. திரும்பியதோடல்லாமல் இன்ட்ரா டே லோவாக 5507-ஐ தொட்டுவிட்டு மீண்டும் 5516-ல் வந்து (5521க்கும் கீழே) குளோஸாகி நின்றுவிட்டது. சந்தையில் குழப்பம் தீரவில்லை என்பதையே இது தெளிவாக காண்பிக்கின்றது. ஆனாலும், செலக்டிவ்வாக மிட்கேப் ஸ்டாக்குகளில் டெலிவரிகள் அள்ளப்படுகின்றது. எனவே, சந்தை இறங்கினாலும் மிட்கேப் ஷேர்களில் இளநிலை டிரேடர்கள் ஷார்ட் போய்விடாமல் எச்சரிக்கையாய் இருக்கவும்.
டிரேடர்ஸ் பக்கங்கள்

ஏற்கெனவே சொல்லி யிருந்தபடி நிஃப்டி மேலே செல்ல மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். 5625-க்கு மேல் வால்யூமுடன் இரண்டு நாட்களுக்குமேல் குளோஸா னால்தான் 5780 லெவல்களை அடையும் என்று சிறிதளவேணும் நம்ப முடியும். அதேசமயத்தில்  5475-க்கு கீழே வால்யூமுடன் குளோஸானால் 5300, 5175 என சட்டென கீழே சென்றுவிட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் செயல்படவும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு