பங்குகள் |
புதிய வெளியீடு! |
ஆல்கார்கோ
குளோபல் லாஜிஸ்டிக்ஸ் |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓ ரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பொருள்களை எடுத்துச்சென்று சேர்க்கும் ‘லாஜிஸ்டிக்ஸ்’ பணிகளில் ஈடுபட்டுள்ள, ஆல்கார்கோ குளோபல் நிறுவனம், தனது பல்வேறு விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியைத் திரட்ட விரும்புகிறது. இதற்காக 10 ரூபாய் முகமதிப்பில் 20 லட்சத்து 79 ஆயிரம் பங்குகளை விற்கிறது. இந்த வெளியீடு ஜூன் 1 அன்று தொடங்கி, 6-ம் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை 625 ரூபாயிலிருந்து 725 ரூபாய்க்குள் இருக்கும். குறைந்தபட்சமாக 9 பங்குகளும், அதன் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம். |