ஏறக்குறைய டெக்னிக்கலாக ஏறுகிற எல்லை வரை வந்துவிட்டது சந்தை என்று சொல்லும் சூழ்நிலையிலேயே முகூர்த் டிரேடிங்கின் இறுதியில் குளோஸாகியுள்ளது என்றும், சிறியதொரு டெக்னிக்கல் கரெக்ஷன் எந்த நிமிடத்திலும் வந்துவிடலாம் என்பதுதான் இன்றையச் சூழல் மற்றும் எதிர்பாராத வேகத்தில் ரிவர்ஸல்கள் எந்த நிமிடமும் வந்துவிடக்கூடும் என்பதை மனதில் கொள்ளுங்கள் என்றும், நாணயம் இணையதளத்தில் தரப்பட்ட ரிப்போர்ட்டில் சொல்லியிருந்தோம்.

செவ்வாய்க்கிழமையில் இருந்தே இறக்கத்திலேயே குளோஸான நிஃப்டி, வெள்ளியன்று வாராந்திர ரீதியாக 176 பாயின்ட்கள் இறக்கத்தில் 6140.75 என்ற லெவலில் முடிவடைந்தது. இந்தச் சூழ்நிலையில் வீக்னெஸ் கொஞ்சம் கொஞ்சமாக செட் ஆகிவருவதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது நிஃப்டி. இன்னும் 100-150 பாயின்ட் இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் வெள்ளியன்று குளோஸானது.

வரும் வாரம் வியாழனன்று மொஹரம் பண்டிகை என்பதால் அன்று சந்தை விடுமுறை. செவ்வாயன்று இண்டஸ்ட்ரியல் ப்ரொடக்ஷன், கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸ், மேனுபேக்ஸரிங் டேட்டாக்கள் வெளிவர இருக்கிறது. வெள்ளியன்று ஹோல்சேல் ப்ரைஸ் இன்ஃப்ளேஷன் வெளிவர இருக்கிறது. அமெரிக்க ஜாப்லெஸ் டேட்டாவின் தாக்கமும் அடுத்த வாரம் சந்தையில் தெரியும். எனவே, நிஃப்டி வியாபாரத்தைத் தவிர்த்து ப்ரேக் அவுட் ஆகும் ஸ்டாக்குகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்யலாம்.

டேட்டாக்கள் சந்தைக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் 100 பாயின்ட் ஏற்றம் உடனடியாக வந்துவிடும் வாய்ப்புகள் இன்னும் முழுவதுமாக மறையவில்லை என்பதை மனதில் வைத்தே ஷார்ட் சைடு வியாபாரம் செய்பவர்கள் செயல்பட வேண்டும்.