அடுத்த வாரத்தில் வாங்க வேண்டிய, விற்கவேண்டிய பங்குகளை பார்ப்போம்

நிஃப்டி ஃப்யூச்சர்! (Nifty Fut)

வாங்கவும்:

கடந்த வாரத்தில் நிஃப்டி ஃப்யூச்சரானது 6153 நிலையைத் தாண்டி குறையவில்லை. தொடர்ந்து ஏற்றத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நிலை: 6300.00

வாங்கவேண்டிய நிலை: தற்போதைய நிலை

இலக்கு நிலை: 6400

ஸ்டாப் லாஸ்: 6150

நிஃப்டி 6400 சி.இ. (ஜனவரி 2014 எக்ஸ்பைரி) (Nifty 6400 CE (January 2014 Expiry))

வாங்கவும்:

சந்தையானது உயரும் என்று எதிர்பார்ப்பதால் ஜனவரி கால் ஆப்ஷனை வாங்கலாம்.

தற்போதைய விலை:

99.60

வாங்கவேண்டிய விலை:

105-க்கு மேல்

இலக்கு விலை:

250-க்கு கூடுதல்

ஸ்டாப் லாஸ்:

55

டாடா மோட்டார்ஸ் (TATAMOTORS)

வாங்கவும்:

கடந்த வாரத்தில் நாம் எதிர்பார்த்ததைபோல பங்கின் விலையானது உயரவும் இல்லை; ஸ்டாப் லாஸ் நிலைக்கு இறங்கவும் இல்லை. இதற்கு மாறாக உயர்ந்து காணப்படுகிறது.

தற்போதைய விலை:

372.35

வாங்கவேண்டிய விலை:

தற்போதைய சந்தை விலை மற்றும் ரூ.365 வரை

இலக்கு விலை:

385-395

ஸ்டாப் லாஸ்:

365

சீமென்ஸ் (SIEMENS)

வாங்கவும்:

சிறிய கரெக்ஷனுக்குப் பிறகு பங்கின் விலையானது ஏற்றத்துடன் காணப்படுகிறது.

தற்போதைய விலை:

650.00

வாங்கவேண்டிய விலை:

தற்போதைய சந்தை விலை

இலக்கு விலை:

700-750

ஸ்டாப் லாஸ்:

625

பவர் கிரிட் கார்ப்பரேஷன் (POWERGRID)

வாங்கவும்:

இந்த நிறுவனம் பெரிய அளவில் பங்கு வெளியீடு மேற்கொண்டபிறகும் பங்கின் விலையானது குறையவில்லை. வலிமையாகக் காணப்படுகிறது.

தற்போதைய விலை:

99.00

வாங்கவேண்டிய விலை:

தற்போதைய சந்தை விலை மற்றும் 105 ரூபாய்க்கு மேல்.

இலக்கு விலை:

125

ஸ்டாப் லாஸ்:

95

ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HINDUNILVR)

வாங்கவும்:

பங்கின் விலையானது அதிகமான இறக்கத்துக்கு சென்று திரும்பியுள்ளது. இதன் ஆர்எஸ்ஐ மிகவும் வலிமையாக உள்ளது.

தற்போதைய விலை:

566.85

வாங்கவேண்டிய விலை:

தற்போதைய சந்தை விலை

இலக்கு விலை:

600-650

ஸ்டாப் லாஸ்:

550

பேங்க் நிஃப்டி (Bank Nifty)

வாங்கவும்:

பேங்க் நிஃப்டியானது 12200 நிலையிலிருந்து 11000 நிலைக்கு இறங்கி மீண்டும் உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலை:

11338.00

வாங்கவேண்டிய நிலை:

தற்போதைய சந்தை விலை

இலக்கு நிலை:

11800-12000

ஸ்டாப் லாஸ்:

11100

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

டிஸ்கிளைமர்: டிரேடிங் செய்வதற்கு டெக்னிக்கல்கள் பற்றிய அறிவு, நிதி மற்றும் நிதி நிர்வாகம் அனைத்தும் தேவைப்படும். இந்தக் கட்டுரையின் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் பங்குகளில் பொசிஷன் வைத்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவை டே டிரேடிங்குக்கான பரிந்துரை அல்ல. வர்த்தகர்கள், தங்களது சொந்த முடிவை எடுக்கவும். மேலும், டிரேடிங் என்பது ரிஸ்க் கொண்டது என்பதையும் உணரவும்.