பெரிய டிரேடிங் வாய்ப்புகள் ஏதும் தராத மற்றொரு வாரமாகவே வரும் வாரத்தையும் எதிர்பார்க்கலாம் என்றும்; டெக்னிக்கல் இறக்கம் வரலாம் என்பதைப்போன்ற நிலைமையே தொடர்ந்தாலும் வேகமான ரெக்கவரி எந்த நிமிடத்திலும் வந்துவிடலாம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.

திங்கள் முதல் புதன் வரை ஏற்றத்தை யும், வியாழனன்று பெரிய அளவிலான இறக்கத்தையும் வெள்ளியன்று கிட்டத்தட்ட வியாழனன்று இறங்கிய அளவிலான ஏற்றத்தையும் சந்தித்து வார இறுதியில் வாராந்திர அளவில் 107 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

இந்த வாரம் எக்ஸ்பைரி முடிவை எதிர்கொள்ளப்போகிறோம். ஏற்கெனவே சந்தையில் வால்யூம் கணிசமாகக் குறைந்துகொண்டே வருவதைக் கொஞ்சம் கவனத்தில் வையுங்கள். வெள்ளியன்று இந்திய ஜிடிபி டேட்டா வெளிவர இருக்கிறது. அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று கன்ஸ்யூமர் கான்பிடன்ஸ் இண்டெக்ஸும், வியாழனன்று புதிய ஃபெடரல் ரிசர்வ் சேர்மனின் உரையும், வெள்ளியன்று அமெரிக்க ஜிடிபி டேட்டாவும் வெளிவர உள்ளது.

எக்ஸ்பைரி முடிந்தபின்னர் சந்தையின் போக்கில் பெரிய மாறுதல் வர வாய்ப்புள்ளது. செய்திகளும் டேட்டாக்களுமே அதுவரை சந்தையை எடுத்துச்செல்லும். திடீரென சந்தையின் போக்கு தலைகீழாக மாறிவிட வாய்ப்புள்ளதால் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வியாபாரம் செய்யலாம்.

நிஃப்டியை கணிப்பது மிகவும் சிக்கலான சூழலில் இருப்பதால் அனுபவம் இல்லாத மற்றும் ஹைரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் ஸ்டாக் ஸ்பெஷிஃபிக் வியாபாரம் மட்டுமே செய்யவேண்டும். சாதாரணமாக டிரேடிங் செய்யும் எண்ணிக்கையில் 25 சதவிகித அளவே வியாபாரம் செய்ய உகந்த நேரத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள்!

21/02/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-:

எஸ்எஸ்எல்டீ(58.35), யெஸ் பேங்க்(306.20), யூகோ பேங்க்(64.10), ஹெச்சிஎல் டெக்(1538.20), பிபிசிஎல்(361.25), ஈராஸ் மீடியா(160.40), கனரா பேங்க் (214.25), எஸ்பிஐ (1502.10), பிப்பவ் டாக்(34.30), டாபர்(173.20), ஐஓசி(243.05), என்எம்டிசி(137.15), கோத்ரெஜ் இண்ட்(268.25) -குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-

ரேணுகா(21.05), ஆர்காம்(111.50), டிஎல்எஃப்(142.40), அதானி போர்ட்ஸ்(167.25), எம்சிஎக்ஸ்(515), ரான்பாக்ஸி(354.15), எஃப்ஆர்எல்(82.25) சொனாட்டா சாஃப்ட்(46.10),ரிலையன் ஸ்மீடியா (52.20) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):

ஹெச்சிஎல் இன்சிஸ்(28.40), ஜியோமெட்ரிக்(108.10), சவுத் பேங்க்(20.75), ஜேஎஸ்ட்பிள்யூ ஹெச்எல் (585.10),

செஞ்சுரிடெக்ஸ் (316.15), ஹிந்த் பெட்ரோ (253.45), பெட்ரோ நெட்(117.15), இன்ஃபி(3750.70), நாட்கோ பார்மா(803.55), டேட்டா மேட்டிக்ஸ்(58.25), பீடர்லாயிட்(35.10), ஜேபி கெம்பார்மா(131.30), ஏசிசி(1065.55), கேபிஐடி(174.15), கோத்ரெஜ் சிபி(804), ஆர்சிஸ்டம்ஸ்(633.65) -குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):

ஆர்காம்(111.50), பார்தி ஏர்டெல் (288.15), சுந்தரம்(13.20), ஸ்வான் எனர்ஜி(63.00), ஹீலியோஸ் மேத்(113.90), - ஹைரிஸ்க் விரும்பாதவர்கள் இவற்றில் வியாபாரத்தைத் தவிர்க்கவும்.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: டாடா மோட்டார்ஸ்(396.20), அம்புஜா சிமென்ட்(162), டிஷ் டிவி(48.75), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா(20.35), டிஷ்மேன்(85.45), என்ஐஐடி லிட்(27.10), கேசோராம் இண்ட்(65.90), ஜிஎஸ்பிஎல்(57.45), ரெயின்(40.30) வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ஷார்ட் சைடுக்கும் ரிவர்ஸலுக்கும் வாட்ச் செய்யலாம்): எல்ஜசி ஹவுஸிங்(201.10), கோல் இந்தியா(251.25), டிவிஎஸ் மோட்டார்(82.70), பாரத் ஃபோர்ஜ்(369.15), பிஎன்பி(535), மார்க்சன்ஸ்(17.75), சொனாட்டா சாஃப்ட்(46.10) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ரேணுகா(21.05), ஜேபி அசோசியேட்(41.85), ஆர்காம்(111.50), ஜேபி பவர்(15.35), ஹிண்டால்கோ(97.65), ஹெச்சிஎல் இன்சிஸ்(28.40), ஐடிசி(317.60), சின்டெக்ஸ்(34.55), அம்புஜா சிமென்ட்(162), டெல்டா கார்ப்(101.15), இந்தியா சிமென்ட்(55.20), ஜிபிபிஎல்(70.25), அதானிபவர்(36.55), அதானி எண்ட்(249.60), டிவி18 பிராட்காஸ்ட்(22.10), டிஷ் டிவி(48.75), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா(20.35), ஜியோ மெட்ரிக்(108.10), செயில்(58.35), சன் டிவி(353.30), சவுத் பேங்க்(20.75), இந்த் ஹோட்டல்(68.35), ஜேஎஸ்டபிள்யூ ஹெச்எல்(585.10) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): யுனிடெக்(12.35), ஐடியா(128.65), அப்போலோ டயர்(124.70), ஹெச்டிஐஎல்(41.35), டாடா மோட்டார்ஸ்(396.20), பார்தி ஏர்டெல்(288.15), டிஎல்எஃப்(142.40), எஸ்எஸ்எல்டீ(186), டாடா ஸ்டீல்(374.40), ஐஎஃப்சிஐ(23), ஐடிஎஃப்சி(95.15) -இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: ஹெச்சிஎல் இன்சிஸ்(28.40), அம்புஜா சிமென்ட்(162), இந்தியா சிமென்ட்(55.20), ஜியோ மெட்ரிக்(108.10), ஜேஎஸ்டபிள்யூ ஹெச்எல்(585.10), போலாரிஸ்(144.30), டிஷ்மென்(85.45), என்ஐஐடி லிட்(27.10), ஈராஸ் மீடியா(160.40), மெக்லியோட் ரஸ்ஸல்(281.50), கேசோராம் இண்ட்(65.90), நியுக்ளியஸ்(206.80), என்ஜஐடி டெக்(473.50), டேட்டாமேட்டிக்ஸ்(58.25) - இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்தவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.