தங்கம்!

''அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமையன்று வெளியான வேலையின்மைக் குறியீடு கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் மேன்மையடைந்து வருவதையே இது காட்டுகிறது. இதனால் அமெரிக்க ஃபெடரல் வங்கி மாதாமாதம் வாங்கும் கடன் பத்திர அளவை மேலும் குறைக்கலாம் என்றும், விரைவில் வட்டி விகிதங்கள் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்புக் குறையும்போது அதை ஹெட்ஜ் செய்ய தங்கம் மிகச் சிறந்த வழி. ஆனால், அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது மேம்பட்டு வருவதால், அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் முதலீடு அதிகரிக்க

ஆரம்பித்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது.

மேலும், பிசிக்கல் கோல்டின் தேவை தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது. தங்க இறக்குமதியில் முக்கிய நுகர்வோரான இந்தியாவில் வரும் அட்சய திருதியை முன்னிட்டு தேவை அதிகரிக்கலாம். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தொரு ஆட்சி அமைந்து தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் குறையலாம். சர்வதேச சந்தையில் சப்போர்ட் லெவல்-1,294 டாலர், ரெசிஸ்டன்ஸ் லெவல்-1,336 டாலர். இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சப்போர்ட் லெவல் - ரூ.28,320- 27,784 - 27,147. ரெசிஸ்டன்ஸ் லெவல்- ரூ.29,098 -29,575- 29,985.''

வெள்ளி!

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்துவரும்பட்சத்தில் வெள்ளி யின் விலையும் குறையவே வாய்ப்புகள் அதிகம். மேலும், தொடர்ந்து சீனாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையால் வெள்ளியின் பயன்பாடு குறையவே வாய்ப்புகள் அதிகம்.

அடிப்படை உலோகங்கள்!

கடந்த வியாழக்கிழமையன்று வெளியான, அமெரிக்காவில் வேலை யின்மை குறியீடு சாதகமாக வந்ததை யடுத்து, அடிப்படை உலோகங்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

மேலும், பிரான்ஸின் தொழில்துறை உற்பத்தி குறியீடு எதிர்பார்த்ததைவிடக் குறைந்ததால் அதிக விலையேற்றம் தடுக்கப்பட்டது. இதுவே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, மேலும் விலை யேற்றத்துக்கு வழிவகுத்தது.

காப்பர்: அமெரிக்காவில் வெளியான வேலையின்மை குறித்த குறியீடு கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இது அமெரிக்கப் பொருளாதாரம் மேன்மையடைந்து வருவதையே காட்டுகிறது.

மேலும், வெள்ளிக்கிழமை வெளியாக விருக்கும் பணவீக்கம் குறித்த குறியீடு சீனாவுக்குச் சாதகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அமெரிக்காவில் பொருளாதாரம் மேன்மையடைந்து வருவது அதிக விலையிறக்கத்தைத் தடுக்கலாம். சர்வதேச சந்தையில் எப்படி இருந்தாலும் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்புக் குறையும்பட்சத்தில், மேலும் விலை அதிகரிக்கலாம்.

நிக்கல்: இந்தோனேஷியா ஏற்றுமதியை தடை செய்வதையடுத்து சர்வதேச அளவில் சப்ளை குறைந்தது. அதேசமயம், தேவை வலுவடைந்து காணப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் நிக்கல் விலை அதிகரிக்கலாம்.

கச்சா எண்ணெய்!

கடந்த வியாழக்கிழமையன்று வெளியான சீன பொருளாதாரம் குறித்த குறியீடு சாதகமாக இல்லாததும், அதேசமயம் லிபியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதும் கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை குறைவுக்குக் காரணமாக அமைந்தது.

மேலும், இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடான சீனாவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதியும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியும் 5 மாதத்தில் இல்லாத அளவுக்குக் கடந்த மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது. அதேசமயம், அமெரிக்காவின் வேலையின்மை குறித்த குறியீடு சாதகமாக வந்ததையடுத்து அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டது.

வரும் வாரத்தில் லிபியாவில் ஏற்றுமதி அதிகரிப்பின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையலாம். இதுவே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் விலையில் மாற்றம் இருக்கும்.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமையன்று வெளியான இயற்கை எரிவாயு இருப்பு எதிர்பார்த்ததைவிடக் குறைந்ததை யடுத்து, இயற்கை எரிவாயு விலை 1.5 சதவிகிதம் அதிகரித்தது.

வரும் வாரத்தில் தட்பவெட்ப நிலை மற்றும் கையிருப்பைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். அதேசமயம், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பின் மாற்றமும் இயற்கை எரிவாயு விலையில் எதிரொலிக்கலாம்.