சிறியதொரு நெகட்டிவ் செய்தி வந்தாலும்கூட 75/100 பாயின்ட் வரையிலான இறக்கம் எந்த நிமிடமும் வந்துவிடலாம் என்றும்; இந்த வீக்னஸ் திடீரென மறைந்து மீண்டும் ஏற்றம் வந்துவிடும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது என்றும்; அதனால், ஷார்ட் சைடு வியாபாரம் செய்வதை முழுவதுமாக தவிருங்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

செவ்வாயன்றும் புதனன்றும் வேகமான இறக்கத்தைச் சந்தித்து மொத்தத்தில் 101 பாயின்ட் இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி வியாழனன்று கிட்டத்தட்ட 104 பாயின்ட் ஏற்றத்தைச் சந்தித்து வாராந்திர அளவில் மூன்று பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. திடீரென்று வந்த ஏற்றம் டெக்னிக்கல்களை சற்றே சீர்குலைய வைத்துவிட்டது. ஏற்கெனவே மூன்று நாள் டிரேடிங் என்ற டேட்டா குறைபாடும், வியாழனன்று நடந்த தடாலடி ஏற்றமும் டெக்னிக்கல்களை முற்றிலுமாக பலம் இழக்கச் செய்துவிட்டது.

இந்தச் சூழலில் வரும் வாரம் எக்ஸ்பைரியும் தொடர்ந்து வருவதால் நிஃப்டியில் ஏற்றம் இன்னமும் 50-60 பாயின்ட்கள் வரையிலும் தொடர வாய்ப்புள்ளது. நடந்துமுடிந்த வாரத்தில் மூன்றே டிரேடிங் தினங்களும், வரும் வாரத்தில் நான்கு டிரேடிங் தினங்களும் மட்டுமே இருப்பதால் நிலைமை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.

ஏப்ரல் எக்ஸ்பைரி எஃப் அண்ட் ஓ பொசிஷன்கள் பலவும் சந்தை இறங்கக்கூடும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டிருப்பதால் எக்ஸ்பைரிக்கு முன்னால் நல்லதொரு வாலட்டைலிட்டியை எதிர்பார்த்தே நீங்கள் டிரேடிங் செய்யவேண்டியிருக்கும். தேர்தல் விடுமுறையால் ஏப்ரல் எக்ஸ்பைரி தினம் 23 ஏப்ரலுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

ஸ்டாப்லாஸ் லெவல்களை மிகவும் அனுசரித்தே வரும் வாரம் முழுவதும் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். பெரிய எண்ணிக்கையில் எக்ஸ்பைரி வரை வியாபாரம் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.

17/04/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: டிசிஎம் ஸ்ரீராம்(91.30), ஐடிசி (353.25), கோல் இந்தியா (290.90), பிஎஃப்எஸ் (14.65), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (747.80), ஏசியன் பெயின்ட்ஸ் (543.75), இஐடிபாரி (162.85), டாடா குளோபல் (157.45), ஐசிஐசிஐ பேங்க் (1262.85), பிபிசிஎல் (449.80)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- ஜிஇ ஷிப்பிங் (345.60), சுந்தரம் பாஸ்ட் (72.15), மார்க் (11.10), கேஆர்பிஎல் (59.80), ரசோய் பிஆர் (16.90), எம்சிஎக்ஸ் (590.50)-நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- இமாமிலிட்(471.30), அசோகா(99.65), எஸ்ஆர்எஸ் லிட் (35.95), கெயில் (373.85), சிட்டி யூனியன் பேங்க் (57.55), கபிரியேல் (36.60), மணப்புரம் (22.75), போர்ட்டிஸ் (103.05), டின்ப்ளேட் (55.20), சாஸ்கென் (219.45), பெர்ஜர் பெயின்ட் (245.55), டிபி ரியாலிட்டி (73.15) - குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஜூப்லியன்ட் ஃபுட் (980.85)- இதில் ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: அசோகா (99.65), ஜிஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (119.10), சாஸ்கென் (219.45)- இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): -சன்பிளாக்(21), ஆன்மொபைல்(36.05), ஜிஎஸ்எஃப்சி (56), டிஐ (63.05), ஜிஎஸ்எஃப்சி (56), ஜேபி இன்ஃப்ராடெக்(22), கீதாஞ்சலி(66.65), ஆப்டோ சர்க்யூட் (30.60), ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா (14.75), செஞ்சுரிடெக்ஸ்(363.25), புஞ்ச்லாயிட்(33.85) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: அசோகா(99.65), டிசிஎம் ஸ்ரீராம்(91.30), ஓரியன்ட் சிமென்ட் (48.35), ஜிஎஸ்பிஎல்(71.70), சுந்தரம் ஃபாஸ்ட்(72.15), மெக்டொவெல்(2853.40), ஜூப்லியன்ட் ஃபுட்(980.85), எக்ஸைடு இண்ட்(125.95), பவர்கிரீட்(107.20), பெட்ரோநெட் (140.60), கேபிஐடி (161.20), நொய்டா டூல் (27.90), கெய்ர்ன்(368.85), எம் அண்ட் எம் ஃபைனான்ஸ் (230), அஹ்லுவாலியா (65.20), எல் அண்ட் டி (1268.95), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (747.80), ஹெச்டிஎஃப்சி பேங்க் (718.70), பாரத் போர்ஜ் (422.85), மார்க் (11.10), கல்பதரு பவர் (110.25), எஃப்எல்எஃப்எல்(72) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஜிஎஸ்எஃப்சி(56), ஜேபி இன்ஃப்ரா டெக்(22), ஆன்மொபைல்(36.05), சன்பிளாக்(21), டிஐ(63.05)-இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: அசோகா (99.65), டிசிஎம் ஸ்ரீராம் (91.30), ஹாத்வே (240.75), அஹ்லுவாலியா (65.20), எஃப்எல்எஃப்எல்(72), சத்பாவ் (130.15), ட்ரீஹவுஸ் (296.15), ஹெச்சிசி(19), டின்ப்ளேட் (55.20), கல்ப்ஆயில் கார்ப் (123.95), சாஸ்கென் (219.45), அன்சால்பிஐ (24), டிபி ரியாலிட்டி (73.15), என்ஆர்பியரிங் (67.90)- இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள்.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அத்தனை பங்குகளுமே மூன்று டிரேடிங் தினங்களின் டேட்டாக்களைக் கொண்டு கணிக்கப்பட்டவை. வரும் வாரத்தில் நான்கு டிரேடிங் தினங்களே உள்ளது. இவை இரண்டுமே கணிப்புகள் செயல்படுவதில் பல முட்டுக்கட்டைகளை உருவாக்கலாம். கவனம் தேவை.