நடப்பு
Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:வேகமான ஏற்றத்துக்குப்பின் கரெக்‌ஷன் வரலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:வேகமான ஏற்றத்துக்குப்பின் கரெக்‌ஷன் வரலாம் !

டிரேடர்ஸ் பக்கங்கள்

சந்தை சற்று குழப்பமான சூழ்நிலையில் இருப்பதைப் போன்ற தோற்றமிருந்தாலும் ஃபண்டமென்டல் எதிர்பார்ப்புகளிலேயே வேகமான ஏற்றத்தைத் தந்துள்ளது என்றும் மீண்டும் டெக்னிக்கல்கள் செயல்படாமல் போகக்கூடிய வாரத்தினுள் நுழைகிறீர்கள் என்றும் செய்திகள் மற்றும் பண்டமென்டல்களே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதை புரிந்துகொண்டு டிரேடிங்கில் இறங்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் நான்கு நாட்களில் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி ஒரே ஒருநாள் சிறிய அளவில் இறங்கி வாராந்திர அளவில் ஏறக்குறைய 121 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. வரும் வாரத்தில் திங்கள்கிழமையன்று கரன்ட் அக்கவுன்ட் டேட்டாவும், வெள்ளியன்று ஜிடிபி குரோத் ரேட் டேட்டாவும் வெளிவர இருக்கும் முக்கிய இந்திய டேட்டாக் கள். அமெரிக்க டேட்டாக்களில் திங்களன்று மார்க்கெட் சர்வீஸ் பிஎம்ஐ டேட்டாவும்,  வியாழனன்று ஜிடிபி குரோத் ரேட் போன்றவை வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்கள்.

வரும் வாரம் நான்கு டிரேடிங் தினங்களை மட்டுமே கொண்ட எக்ஸ்பைரி வாரம். அதற்குண்டான மூவ்மென்ட்களையே எதிர்பார்க்கலாம். எஃப்அண்ட்ஓ டேட்டாக்களை வைத்துப் பார்த்தால், 7900-8000 லெவல்களில் இருக்க வாய்ப்பிருப்பதையே காட்டுவதாய் இருக்கிறது.

எக்ஸ்பைரி முடிந்த பின்னால்வரும் வாரத்தில் (வெள்ளியன்று சந்தை விடுமுறை) சந்தையின் போக்கு பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்திக்கலாம். எனவே, வியாழனன்று ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிருங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:வேகமான ஏற்றத்துக்குப்பின் கரெக்‌ஷன் வரலாம் !

கேரி ஓவர்கள் மிக அதிகமாக இருந்தால் எக்ஸ்பைரி முடிந்த அடுத்த டிரேடிங் நாளில் வேகமான ஏற்றம் வந்துவிடக்கூடும். ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லதொரு ஸ்ட்ராடஜியாக இருக்கும். எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

22/8/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: பிரஸ்டீஜ்(236.40), மேக்ஸ்(313.70), மாரிகோ(269.90), மங்களம் சிமென்ட்(260.50), ஹிந்தால்கோ(182.50), கேட்டி(146.50), காமன் இந்தியா(31.35), ஸ்பிக்(21.10), என்ஆர் பியரிங்(108.15), டிவிஎஸ் மோட்டார் (176.95), ராலிஸ்(238), டிவி டுடே(173.85) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.
 

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ரெயின்(45.50), எடெல்வெயிஸ்(52.95), எஃப்எஸ்எல் (37.40), சொனாட்டா சாஃப்ட்(98.15), பவர்கிரிட்(134.15), ஐபி பவர்(9.85), என்சிசி (70.05), எக்ஸைடு இண்ட்(162.60), கோல் இந்தியா(357.05), பிரகாஷ்(78.85), ஜிபிபிஎல்(144.40), அதானி போர்ட் (297.70), டிசிபி பேங்க்(84.35), டாடா குளோபல்(155.45), அப்போலோ டயர்(168.25), அனந்த்ராஜ்(57.80), ஐஓசி (362.30), எம்எம்டிசி(75.30) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:வேகமான ஏற்றத்துக்குப்பின் கரெக்‌ஷன் வரலாம் !

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது):  நொய்டா டூல்(34.05), ஹெச்சிஎல் டெக்(1594.75), மங்களம் சிமென்ட் (260.50), டெக் மஹிந்திரா(2306.45), யுபிஎல்(338.50), டெக்ஸ்மோ பைப்ஸ்(16.40), என்ஆர் பியரிங்(108.15), ஹிமாத் சீட்(89.10), ஸ்பார்க்(188.90), அரவிந்த் ரெமடீஸ்(48.70), ராலீஸ்(238) உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): கேசெராசெரா(14), டிசிஎஸ்(2464.20), டாக்டர் டாட்சன்(10.35), சிட்டி கேபிள்(27.70), இன்ஃப்ராடெல்(255.15), ஜிஎஸ்எஃப்சி(68.10).

சற்று பாசிட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: கயாப்ராஜ்(137.10), எம்பிஇசிஎல்(97.35), டிரைடென்ட்(24.40), மங்களம் சிமென்ட்(260.50), சுஸ்லான் (23.25), ஜெய் கார்ப்(95.80), வின்ட் மெஷின்(35), பிலிப் கார்பன்(96.10), டிசிடபிள்யூ(24.75), ராலீஸ்(238)  இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்திற்கு தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: ரெயின்(45.50), சிட்டி கேபிள்(27.70), பென் இண்ட்(41.90), ஐபிசெக்(23.95), இசட்இஇஎல்(289.10), கிளென்மார்க்(720.55), கப்ரியேல்(57.70), ஹிந்த் சிங்க்(167.75), கோல் இந்தியா (357.05), டாடா குளோபல்(155.45)(ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:வேகமான ஏற்றத்துக்குப்பின் கரெக்‌ஷன் வரலாம் !

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: கயாப்ரா ஜெக்ட்(137.10), ரெயின்(45.50), ஹெச்டிஎஃப்சி(1044.60), கோட்டக் பேங்க்(1030.75), ஐடிசி(343.35), சம்பல் பெர்டிலைசர்(61), டிசிஎஸ்(2464.20), இசட்இஇஎல்(289.10), ஆப்டோ சர்க்யூட்(26.50), கேர்ய்ன்(325.40), கிளென்மார்க்(720.55), ஐசிஐசிஐ பேங்க்(1539.55), விப்ரோ(556.95), ஹெச்சிஎல் டெக்(1594.75), ஹெச்டிஎஃப்சி பேங்க்(846.75) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): டாபர்(222.35), கெயில் (433.05), டிவி18ப்ராட்காஸ்ட்(28.85), பார்தி ஏர்டெல்(365.10), குஜராத் என்ஆர்இ கோக்(10), பவர்கிரிட்(134.15), ஆர்இசி லிட்(280.75), ரிலையன்ஸ்(998.30), ஐடியா(155.70), எல்ஐசிஹவுஸிங் (305.10) இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: மங்களம் சிமென்ட்(260.50), கோக்கோ யுகேம்லின்(63.50), சாந்தி கியர்(105.40), என்ஆர் பியரிங்(108.15), ட்ரைஜின்(49.80), ஜிஏஇஎல்(59.45), ஹிமாத் சீட்(89.10), மணப்புரம்(29.15), ஸ்பார்க்(188.90), ஜோதி லேப்(223.05), பிலிப் கார்பன்(96.10)மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.