ஜீரகம் (Jeera)

அதிகக் கையிருப்பு, தேவை குறைவின் காரணமாகக் கடந்த வாரம் ஜீரகத்தின் விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று உஞ்ஹா சந்தைக்கு வரத்தாக 6,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) வந்தன.

ஏப்ரல்-டிசம்பர்-2013 நிலவரப்படி, ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் ஜீரகத்தின் அளவு 96,500 டன்கள். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டதில் 50,944 டன்களாக இருந்தது. வழக்கம்போல ஜீரக ஏற்றுமதி நாடு களான சிரியா, துருக்கி நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதால் உற்பத்தி யானது குறைந்துள்ளது. இதனால் ஜீரக ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

2013-14-ம் ஆண்டின் ஜீரக உற்பத்தியானது 45-50 லட்சம் பைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 40-45 லட்சம் பைகளாக இருந்தது. போதுமான சந்தை வரத்து, தேவை குறைவு போன்ற காரணங்களால் வரும் வாரத்திலும் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமாகும்.

மஞ்சள் (Turmeric)

தேவை குறைவு, அதிகக் கையிருப்பின் காரணமாக கடந்த வாரத்தில் மஞ்சள் விலையும் குறைந்தது. இருப்பினும் அக்டோபர் கான்ட்ராக்ட் விலையில் சாதகமான சூழ்நிலை காணப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்திருப்பதும் மஞ்சள் விலை குறைவுக்கு ஒரு காரணம்.
கடந்த வாரம் மஞ்சள் வரத்தாக நிஜாமாபாத் சந்தைக்கு 1,500 பைகளும், ஈரோடு மண்டிக்கு 2,000 பைகளும் வந்தன. 2014-15-ம் ஆண்டின் மஞ்சள் பயிர் விதைப்பு 12,000 ஹெக்டேராக இருக்கும்.

இது இதற்கு முந்தைய ஆண்டில் 10,000 ஹெக்டேர்களாக இருந்தது. அதேபோல, தெலுங்கானா விலும் 44,600 ஹெக்டேர்கள் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதாகவும், இது இதற்கு முந்தைய ஆண்டில் 43,000 ஹெக்டேர் களாக இருந்தது எனவும் பதிவாகி உள்ளது.

அதிக உற்பத்தி, தேவை குறைவு போன்ற காரணங்களால் வரும் வாரத்தி லும் மஞ்சள் விலை குறையலாம்.

கடுகு விதை (Mustard seed)

வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதி யாளர்கள் கடுகுவிதை வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டியதால் சென்ற வாரம் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஆகஸ்ட் 2014 நிலவரப்படி, கடுகு மீல் ஏற்றுமதி 16.13% அதிகரித்து 1,05,375 டன்களாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 90,735 டன்களாக இருந்தது.

கடந்த நான்கு மாதங்களில் ரேப் சீடு ஏற்றுமதியும் 53% அதிகரித்து 4.08 லட்சம் டன்களாக உள்ளது. இது நான்கு மாதங்களுக்கு முன்பு 2.67 லட்சம் டன்களாக இருந்தது. 2013-14-ம் ஆண்டுகளில் கடுகு விதை உற்பத்தியானது, 7.13 மில்லியன் ஹெக்டேர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 6.73 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்தது.

குறைவான வரத்து மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் வரும் வாரங்களிலும் கடுகு விதை விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

சோயாபீன் (Soybean)

சோயாமீல் ஏற்றுமதி குறைவு, சோயாபீன் உற்பத்தி ஏரியாக்களில் நல்ல மழை பொழிவு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் தேவை குறைவு போன்ற காரணங்களால் கடந்த வாரம் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமானது.

செப்டம்பர் 11-ம் தேதி நிலவரப்படி, சோயாபீன் விதைப்பு 12.22 மில்லியன் ஹெக்டேரிலிந்து 11.01 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது என வேளாண்மை அமைச்சகம் தெரி வித்திருக்கிறது.

வேளாண்மை அமைச்சகத்தின் நான்காவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14-ம் ஆண்டின் சோயாபீன் உற்பத்தியானது 14.67 மில்லியன் டன்னிலிருந்து 11.99 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 2013-ல் 1,83,555 டன்களாக இருந்த சோயாமீல் ஏற்றுமதி 98.49% குறைந்து 2,778 டன்களாகக் குறைந்துள்ளது. வரத்துக் குறைவு மற்றும் சோயாபீன் அறுவடை காலதாமதம் ஆகியவை விலைக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தினாலும், நல்ல மழை பொழிவு மற்றும் சோயாமீல் ஏற்றுமதி தேவை குறைவு போன்றவற்றால் வரும் வாரங்களிலும் விலை குறைந்து வர்த்தகமாகும்.