டிரேடர்ஸ் பக்கங்கள்

வாலட்டைலிட்டியை எதிர்பார்க்கலாம் என்றும் செய்திகள் மிகவும் நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே 100 - 150 புள்ளிகள் வரையிலான இறக்கம் வந்துவிடும் வாய்ப்புகள் உள்ளது என்றும், செய்திகள் அப்படி இல்லாதபட்சத்தில் வேகமான ஏற்றம் சாத்தியம் என்பதால் வீக்னெஸ் என்பது கண்ணில் உறுதியாகத் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியா பாரத்தை தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லியிருந்தோம். வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் வேகமான இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி, பின்னர் வேகமான ஏற்றத்தைச் சந்தித்து, வார இறுதியில் வாராந்திர ரீதியாக ஏறக்குறைய 15 புள்ளிகள் ஏற்றத்தினை சந்தித்து முடிவடைந்தது.

வரும் வாரம் செப்டம்பர் மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம். வரும் வாரத்தில் பெரிய அளவிலான இந்திய டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லை. அமெரிக்க டேட்டா வெளியீடுகளில் முக்கிய வெளியீடாக வியாழனன்று மார்க்கெட் சர்வீசஸ் பிஎம்ஐ டேட்டாவும், வெள்ளியன்று ஜிடிபி குரோத் ரேட் (Qtr on Qtr) டேட்டாவும் வெளிவர இருக்கிறது. எக்ஸ்பைரி முடிவின் கணக்குகளே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும். 8200 லெவலுக்கு அருகே (+/- 30) சந்தை முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப்போல் தெரிகிறது. கேரி ஓவர்கள் முடியும்வரை பெரிய அளவிலான வியாபாரத்துக்கான வாய்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை எனலாம்.

எச்சரிக்கையுடன் ஸ்டாக் ஸ்பெசிபிக்காக வியாபாரம் செய்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே நிஃப்டியில் வியாபாரம் செய்யலாம். புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நல்ல ஃபண்டமென்டல்கள் கொண்ட ஸ்டாக்குகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யலாம்.

எக்ஸ்பைரிக்குப் பின்னால் பெரிய அளவிலான மாறுதல்கள் வந்துவிடக்கூடும் என்பதால் வியாழனன்று ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிருங்கள்.

19/09/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: பவர் கிரிட் (136.85), டிஹெச்எஃப்எல் (341.80), எஸ்எஸ்எல்டி (284.80),ரெடிங்டன் (104.80), இந்தியா புல் ஹவுஸிங் (396.15), முத்தூட் ஃபைனான்ஸ் (203.35), இந்தியன் பேங்க் (157), கோல் இந்தியா (345.80), எஸ்கேஎஸ் மைக்ரோ (320.20), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1280.60), எஃப்எஸ்எல் (42.65), காமன் இன்ஃப்ரா (14.55), ஜிவிகேபிஐஎல் (11.65), ஹைடல்பெர்க் (82.30), பஜாஜ் ஹிந்த் (21.60), காமன் இந்தியா (41.30) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: சுதர்சன் கெமிக்கல் (1138.65), எஃப்ஆர்எல் (123.90), தேனா பேங்க் (62.75), ஆன்மொபைல் (34.20), அலெம்பிக் லிட் (63.65), ஐஎஸ்எஃப்டி (67.40), பிபிடிசி (264.25) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங் கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): பவர் கிரிட் (136.85), கரூர் வைஸ்யா பேங்க் (547.40), சன் டெக் (327.55), ஹெச்டி மீடியா (118.85), வெல் கார்ப். (82.75), இந்தியன் பேங்க் (82.75), இந்தியன் பேங்க் (157), டிசிஎஸ் (2714.20), ஓம்மெட்டல் (32.30), ஒமேக்ஸ் (131.35), பாலகிருஷ்ணா இண்ட் (776.55), கேபிஐடி (169.80), டிசிபி பேங்க்(90.05), அஷாய் இந்தியா (111.70).

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங் கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): சுஸ்லான் (20.35), டென் (152.35), லைக்கா லேப் (16.85).

சற்று பாசிட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: கன்கார் (1330.30), பிஐ இண்ட் (489.50), சன் டெக் (327.55), முத்தூட் ஃபைனான்ஸ் (203.35), ஜீனஸ் பவர் (33.65), லஷ்மி விலாஸ் (75.95), டிசிஎஸ் (2714.20), ஐசிஐசிஐ பேங்க் (1572.20), டாடா ஸ்டீல் (511), அஷாய் இந்தியா (111.70) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்திற்கு தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: எம் அண்ட் எம் ஃபைனான்ஸ் (283.40), ஜோதி லேப் (249.90), எரா இன்ஃப்ரா (16.85), கோர் எஜுடெக் (13.20), மாதர்சன் சுமி (414.70), பூஷன் ஸ்டீல் (1280.60), கேசோராம் இண்ட் (140.25), டிசிடபிள்யூ (26.60), டிவி டுடே (223.45) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தை தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: சுஸ்லான் (20.35), பவர் கிரிட் (136.85), என்டிபிசி (138.25), டாபர் (223.40), ஹெச்டிஎஃப்சி (1066.25), ஐடியா (173.25), சின்டெக்ஸ் (73.70), எஸ்எஸ்எல்டி (284.80), ரெடிங்டன் (104.80), நேஷனல் அலுமினியம் (68.15), பிடிசி (93), ஐபி ஹவுஸிங் ஃபைன் (396.15), ஐடிசி (359.40), ஓஎன்ஜிசி (404), சன்பார்மா (807.15), அரோபிந்தோ பார்மா (871.25) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற் போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): டிவி18ப்ராட்காஸ்ட் (29.25), எஃப்ஆர்எல் (123.90), என்எம்டிசி (174.40), ரிக்கோ ஆட்டோ (33.15), பார்தி ஏர்டெல் (414.95), புஞ்ச் லாயிட் (38.75), கோல் இந்தியா (345.80), எஸ்கேஎஸ் மைக்ரோ (320.20), டாடா மோட்டார்ஸ் (518.90) இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: பிஐ இண்ட் (489.50), பிவிஆர் (739.45), கரூர் வைஸ்யா (547.40), சன் டெக் (327.55), ரெடிங்டன் (104.80), ஹெச்டி மீடியா (118.85), வெல் கார்ப் (82.75), நௌக்ரி (886.15), என்ஐஐடி டெக் (429), எஃப்எல்எஃப்எல் (103.95), ஜிந்தால்சா (92.35), அஷாய் இந்தியா (111.70), காமான் இந்தியா (41.30)

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்ப்பது முக்கியம்.