Published:Updated:

பங்குச்சந்தையில் முதலீட்டாளராக வெல்வது எப்படி? - நாணயம் விகடனின் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி

பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ்
பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ்

நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு என்கிற இணைய கட்டணப் பயிற்சியை நடத்துகிறது.

நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - பேசிக்ஸ் & அட்வான்ஸ்டு என்கிற இணைய கட்டணப் பயிற்சியை நடத்துகிறது. இந்தப் பயிற்சி நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதி நடக்கிறது. இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து கட்டணம் ரூ. 4,500 ஆகும்.

எக்ட்ரா பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பயிற்சி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார். முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகளை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் விளக்கி சொல்லப்படுகிறது.

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - பேசிக்ஸ்: கற்றுத்தரப்படுபவை

1. பங்குச் சந்தையில் முதலீட்டாளராக வெற்றி பெறுவது எப்படி?

2. ஒரு பங்கின் விலை ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது?

3. வலிமையான பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

4. ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது?

5. இ.பி.எஸ், பிஇ ரேஷியோ வைத்து எப்படி நிறுவனத்தை தேர்வு செய்வது?

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் – அட்வான்ஸ்டு: கற்றுத்தரப்படுபவை

1. ஒரு நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்கை எப்படிப் படிப்பது?

2. பேலஸ்ன்ஸ் ஷீட்டில் உள்ள தகவல்கள் என்ன? அதை எப்படிப் படிப்பது?

3. லிக்விடிட்டி ரேஷியோ, ஆக்டிவிட்டி ரேஷியோ, பிராஃபிட் ரேஷியோ மற்றும் லிவரேஜ் ரேஷியோவை வைத்து எப்படி முடிவெடுப்பது?

4. டாப் டவுன் அப்ரோச் மற்றும் பாட்டம் அப் அப்ரோச் என்றால் என்ன?

5.மேக்ரோ காரணிகள் எப்படி சந்தையை வழி நடத்துகின்றன?

பதிவு செய்ய: https://bit.ly/2HJNBzS

அடுத்த கட்டுரைக்கு