Published:Updated:

பங்குச் சந்தை: எந்தப் பங்கில் எப்போது முதலீடு செய்யலாம்? - வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி

இன்றைய தேதியில் பணவீக்க விகிதத்தை விட அதிகமாகவும், வரி போக அதிக வருமானத்தை தருவதிலும், இதர முதலீடுகளை விட பங்கு சார்ந்த முதலீடுகள் முன்னணியில் இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் நடத்தும் `பங்கு சார்ந்த முதலீடுகள்: செல்வம் சேர்க்கும் உத்தி..!' என்கிற நிகழ்ச்சி அக்டோபர் 16, 2021 (சனிக்கிழமை) காலை 10.30 மணி - 12 மணி வரை நடைபெறுகிறது. எம். சதீஷ் குமார், நிறுவனர், Sathishspeaks.com பயிற்சி அளிக்கிறார்.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo: Pixabay
பங்கு முதல் பாண்ட் முதலீடு வரை... கூடுதல் லாபத்துக்குக் கைகொடுக்கும் ரிஸ்க் மேனேஜ்மென்ட்!

இன்றைய தேதியில் பணவீக்க விகிதத்தை விட அதிகமாகவும், வரி போக அதிக வருமானத்தை தருவதிலும், இதர முதலீடுகளை விட பங்கு சார்ந்த முதலீடுகள் முன்னணியில் இருக்கின்றன.

பயிற்சிக் கட்டணம் ரூ.300.

முன் பதிவுக்கு: https://bit.ly/3krqvij

நிறுவனப் பங்குகளில் லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகள் மற்றும் வளர்ச்சிப் பங்குகள், மதிப்பு பங்குகள் எனப் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முதலீட்டாளர் எந்த வகைப் பங்குகளை எப்போது தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும் என்பது போன்ற விவரங்கள் இந்த வகுப்பில் விளக்கி சொல்லித்தரப்படும்.

அடுத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக்கொண்டால் அதில் கடன் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் என பல வகைகள் உள்ளன. இந்த ஃபண்ட்களை எந்தத் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற விவரமும் விளக்கி சொல்லப்படும்.

பங்கு சார்ந்த முதலீடுகள்
பங்கு சார்ந்த முதலீடுகள்
முதலீட்டிற்கு பங்கம் விளைவிக்காத லார்ஜ்கேப் பங்குகள்; என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா? - 25

இந்த பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் மூலம் எப்படி செல்வம் சேர்ப்பது என்பது குறித்து எம். சதீஷ் குமார் (நிறுவனர், Sathishspeaks.com) விளக்கி பேசுகிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.300.

முன் பதிவுக்கு: https://bit.ly/3krqvij

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு