Published:Updated:

பங்குச்சந்தை டு மியூச்சுவல் ஃபண்ட்; ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி? - வழிகாட்டும் நாணயம் விகடன்

அண்மைக் காலத்தில் அதிகமானோர் புதிதாக நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாணயம் விகடன் மற்றும் Alice Blue இணைந்து நடத்தும் `பங்குகள், ஐ.பி.ஓ, மியூச்சுவல் ஃபண்ட்: ஆன்லைனில் எளிதாக முதலீடு செய்வது எப்படி?' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்தக் கருத்தரங்கு வரும் செப்டம்பர் 25-ம் (சனிக்கிழமை) மாலை 4.30 - 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில் நிதி ஆலோசகர் விவேக் கார்வா (Vridhiinvestment.in), அலைஸ் புளு நிறுவனத்தின் இயக்குநர் கே.ராஜேஷ் ஆகியோர் பேசுகிறார்கள்.

Mutual fund (Representational Image)
Mutual fund (Representational Image)
பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்... உங்களுக்கு ஏற்றவை எவை?

அண்மைக் காலத்தில் அதிகமானோர் புதிதாக நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வழிகாட்டியாக இருக்கும்

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3toeOf1

இந்த நிகழ்ச்சியில் நிறுவனப் பங்குகள் குறிப்பாக புதிய வெளியீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வழிக்காட்டப்படுகிறது.

ஆன்லைனில் முதலீடு
ஆன்லைனில் முதலீடு
IPO திருவிழா... முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! | Startup IPO | Nanayam Vikatan

கொரோனா பாதிப்பு நம்மை இணையத்தை அதிகம் பயன்படுத்த பழக்கி இருக்கிறது. அந்த வகையில், ஆன்லைனில் முதலீட்டை மேற்கொள்வது வசதியானதாக மாற்றி இருக்கிறது. அதற்கு வழிகாட்டும் நிகழ்ச்சிதான் இது.

அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/3toeOf1

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு