பங்குகளின் டிவிடெண்ட், போனஸ், ஸ்டாக் ஸ்ப்ளிட், இஜிஎம், ரைட்ஸ் இஷ்யூ


இந்தப் பகுதியில் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகள் தொடர்பான விவரங்கள் மட்டும் தரப்பட்டுள்ளது. விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்கள் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்:: https://bit.ly/3l6311o
பொறுப்புத் துறப்பு : மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் முதலீட்டாளர் விழிப்புணர்வு மற்றும் கல்விக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் www.bseindia.com இணையதளத்தில் இருந்து 09-09-2021 அன்று காலை 5 மணிக்கு எடுத்து தொகுக்கப்பட்டதாகும்.
இந்த விவரங்களின் உண்மைத்தன்மை மற்றும் விவரங்கள் அனைத்தும் சரியானவைதானா என்பதை முதலீட்டாளர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த விவரங்களில் தவறுகள் ஏதும் இருந்தாலோ, வாசகர்கள்/முதலீட்டாளர்கள் இவற்றை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்தவிதமான நஷ்டத்துக்கோ நாணயம் விகடனோ, அதைச் சார்ந்த நபர்களோ பொறுப்பாக மாட்டார்கள். (BSE EX.DATE: EX-Dividend/Rights/Bonus date in BSE)