Published:Updated:

நிதிச் சுதந்திரம் அடையும் வழிகள் என்ன? - வழிகாட்டும் நாணயம் விகடனின் வெபினார்

நிதிச் சுதந்திரம்
நிதிச் சுதந்திரம்

நம்மில் பலர் பணத்தை இஷ்டம் போல் செலவு செய்ய விரும்புகிறோம். இதுதான் நிதிச் சுதந்திரமா? இல்லை. நிதிச் சுதந்திரம் என்ன என்பதை விளக்கி சொல்லும் நிகழ்ச்சிதான் இது.

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் `நிதிச் சுதந்திரம் அடையும் வழிகள்..!' என்ற நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.00 - 12.00 மணி வரை நடை பெறவுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையா? நீங்கள் தவறு செய்வது இதில்தான்! - 4

இதில் பேராசிரியர், முனைவர் இ.சா.பர்வின் சுல்தானா, நிதி ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எஸ்.குருராஜ் மற்றும் கே.ஸ்வாமிநாதன் ஆகியோர் பேசுகிறார்கள்.

அனுமதி இலவசம்!

பதிவு செய்ய: https://bit.ly/3imGOfu

நம்மில் பலர் பணத்தை இஷ்டம் போல் செலவு செய்ய விரும்புகிறோம். இதுதான் நிதிச் சுதந்திரமா? இல்லை. நிதிச் சுதந்திரம் என்ன என்பதை விளக்கிச் சொல்லும் நிகழ்ச்சிதான் இது. இதில், நிதி நிபுணர்கள் அவர்களின் அனுபவங்களிலிருந்து முதலீட்டாளர்களுக்கு நிதிச் சுதந்திரம் பற்றி விளக்கி சொல்கிறார்கள்.

நிதிச் சுதந்திரம்
நிதிச் சுதந்திரம்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்! லாபம் தரும் முதலீட்டு உத்திகள்

ஏற்கெனவே முதலீடு செய்து வருபவர்கள், முதலீட்டுக்கு புதியவர்கள் என அனைவரும் நிதிச் சுதந்திரம் அடைய விரும்பினால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று லாபம் அடையலாம்.

அனுமதி இலவசம்!

பதிவு செய்ய: https://bit.ly/3imGOfu

அடுத்த கட்டுரைக்கு