பங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்! #SmartInvestorIn100Days நாள் - 71
- முதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்! #SmartInvestorIn100Days
- `காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா?' #SmartInvestorIn100Days நாள்-99
- ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்! #SmartInvestorIn100Days நாள்-98
- முதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல! #SmartInvestorIn100Days நாள்-97
- சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-96
- ஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா? #Smartinvestorin100days நாள் -95
- பங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள் - 94
- ஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி? #SmartInvestorIn100days
- மியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்? #SmartInvestorIn100Days
- மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? #SmartInvestorIn100Days நாள்-91
- பங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்! #SmartInvestorIn100Days நாள்-90
- பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-89
- பங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்? #SmartInvestorIn100Days நாள்-88
- நீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா? #SmartInvestorIn100Days நாள் - 87
- பங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்? #SmartinvestorIn100Days நாள் - 86
- வரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா? #Smartinvestorin100days நாள்- 85
- சார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா? #SmartInvestorIn100Days நாள் - 84
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்! நாள்-83
- பங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-82
- பங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா? #SmartInvestorIn100Days நாள்-81
- பங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன? #SmartInvestorIn100Days நாள்-80
- கேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்? #SmartInvestorIn100Days நாள்-79
- டெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்? #SmartInvestorIn100Days நாள் - 78
- `ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா? #SmartInvestorIn100Days நாள்-77
- காலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்? #SmartInvestorIn100Days நாள்-76
- பியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-75
- டிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்! #SmartInvestorIn100Days நாள்-74
- பங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்! #SmartInvestorIn100Days நாள்-73
- டீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா? #SmartInvestorIn100Days நாள்-72
- பங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்! #SmartInvestorIn100Days நாள் - 71
- காபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-70
- பங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! #SmartInvestorIn100Days - 69
- வாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா? #SmartInvestorIn100Days நாள் - 68
- பங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா? #SmartInvestorIn100Days நாள் - 67
- பங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்? #SmartInvestorIn100Days நாள் - 66
- நடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா? #SmartInvestorIn100Days நாள்-65
- பங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்? #SmartInvestorIn100Days - 64
- முதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா? #SmartInvestorIn100Days - 63
- ஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு? #SmartInvestorIn100Days நாள் - 62
- போனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது? #SmartInvestorIn100Days நாள் - 61
- பங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? #SmartInvestorIn100Days நாள்-60
- பிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்- 59
- பங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்? #SmartInvestorIn100Days நாள்-58
- ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது? #SmartInvestorIn100Days நாள்-57
- பங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-56
- ஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்-55
- குறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா? #SmartInvestorIn100Days நாள்-54
- நிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்! #SmartInvestorIn100Days நாள்-53
- பங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்! #SmartInvestorIn100Days நாள்-52
- ஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா?#SmartInvestorIn100Days நாள்-51
- இது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா? முதலீடு செய்யலாமா?! #SmartInvestorIn100Days நாள்- 50
- GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49
- RIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா?#SmartInvestorIn100Days 48
- பங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்- 47
- போட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி? #SmartInvestorIn100Days-46
- ஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்? #SmartInvestorIn100Days நாள் - 45
- மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்? #SmartInvestorIn100Days நாள் - 44
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி? #SmartInvestorIn100Days -43
- `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா? #SmartInvestorIn100Days நாள்-42
- பங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன?#SmartInvestorIn100Days நாள்-41
- பங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா? #SmartInvestorIn100Days நாள்- 40
- பங்குச்சந்தையில் `பிரித்துப்போட' பழகுங்கள்! எப்படி? #SmartInvestorIn100Days நாள் - 39
- டி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன? #SmartInvestorIn100Days நாள் - 38
- பங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்! #SmartInvestorIn100Days நாள் - 37
- வாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும்? ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி! #SmartInvestorIn100Days நாள் - 36
- 178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை! #SmartInvestorIn100Days நாள் -35
- பங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி? #SmartInvestorIn100Days நாள்-34
- பங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன?! #SmartInvestorIn100Days நாள் - 33
- மும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு? #SmartInvestorIn100Days நாள்-32
- ஏஜென்ட்கள் மூலமா... நேரடியாகவா..?! மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்? #PlusMinus நாள்-31
- ஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்? #SmartInvestorIn100Days நாள்-30
- கையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது? #SmartInvestorIn100Days -நாள் 29
- டாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-28
- டெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா? #SmartInvestorIn100Days நாள்-27
- நிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்? - நாள்-26
- நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா?! #SmartInvestorIn100Days நாள் - 25
- இன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்..! பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24
- சிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்?! #SmartInvestorIn100Days நாள் - 23
- இன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்?! #SmartInvestorIn100Days நாள் - 22
- நம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா?! #SmartInvestorIn100Days நாள்-21
- பங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்?! #SmartInvestorIn100Days நாள்-20
- அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்! எப்படி? #SmartInvestorIn100days - நாள்- 19
- நிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்? - நாள்-18
- ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்..! நல்லதா, கெட்டதா?! - நாள்-17
- பங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா? #SmartInvestorIn100days - நாள்-16
- இன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா? #SmartInvestorIn100Days நாள் - 15
- பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14
- எஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா? #SmartInvestorIn100Days நாள்-13
- மொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா?! #SmartInvestorIn100Days நாள்-12
- நல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்? - ஓர் உதாரணம் #SmartInvestorIn100days நாள் 11
- யெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா? இன்னும் விலை வீழுமா? #SmartInvestorIn100Days - நாள் 10
- ஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்! #SmartInvestorIn100Days - நாள் 9
- `ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..!
- ஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்?!
- பங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா?!
- எம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா?
- ஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்?
- பங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்! #SmartInvestorIn100Days - நாள் 3
- பங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம்? தெரிஞ்சுக்கலாம்! #SmartInvestorIn100Days - நாள் 2
- நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா?#SmartInvestorIn100Days - நாள் 1

இந்தச் சமையலுக்கு இந்த வகை காய் ஏற்றது என்பதுபோல, பங்குகளிலும், முதலீட்டுக்குப் பொருத்தமானவை, டிரேடிங்குக்கு ஒத்துவருபவை என்று வகைகள் உண்டு.

``கடைக்குச் சென்று கத்திரிக்காய் வாங்கி வருகிறீர்களா?" என்று கேட்டால் ``ஓ... அதற்கென்ன! வாங்கிவந்துவிட்டால் போயிற்று” என்று கிளம்பிவிடக் கூடாது. ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும்.
`கத்திரிக்காய் வாங்குவது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?'
ஆமாம். எதற்கு என்று தெரிந்தால்தான் சரியான வகை காத்திரிக்காய் வாங்க முடியும். கத்திரிக்காயில் பல வகைகள் உண்டு. பெரிசாய், வெளிர் பச்சையாய் இருப்பது கோசுமல்லி எனும் ஒருவகை; சாம்பார் வைக்க ஏற்றது. கத்திரிப்பூ நிறத்திலிருக்கும் குட்டி குட்டி கத்திரிக்காய்கள் பொரிக்க மற்றும் எண்ணெய்யில் வதக்க ஏற்றவை. இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. கத்திரிக்காய் ஓர் உதாரணம்தான்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇன்ன சமையலுக்கு இந்த வகை காய் ஏற்றது என்பதுபோல, பங்குகளிலும், முதலீட்டுக்குப் பொருத்தமானவை, டிரேடிங்குக்கு ஒத்துவருபவை என்று வகைகள் உண்டு. பொருத்தம் பார்த்து செய்ய வேண்டும்.
பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகள் எல்லாமே டிரேடிங்குக்கு ஏற்றவை அல்ல.

டிரேடிங் என்றாலே, வாங்கி உடனே விற்பது அல்லது விற்றுவிட்டு, உடனே வாங்கிவிடுவது. முதலாவது, `லாங்' போவது. இரண்டாம் வகை, `ஷார்ட்’ போவது.
பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் தவிர ஏனைய கேஷ் மார்கெட் வர்த்தகங்களில் வாங்கினால், அன்றே பணம் கொடுக்கவேண்டும். விற்றால் அன்றே பங்கை, `டெலிவரி’ கொடுக்க வேண்டும். இப்படியிருக்கையில் எப்படி ஷார்ட் போக முடியும் என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் கையில் இல்லாமலேயே ஒரு குறிப்பிட்ட பங்கை விற்பது. `செல் ஆர்டர்’. பின்பு அன்றைய வர்த்தக நேரம் முடிவதற்குள், விற்ற அதே பங்கை அதே அளவு (குவான்டிட்டி) வாங்கிவிடுவது. இதைப் பங்குச்சந்தைகள் அனுமதிக்கின்றன. விற்றதை வாங்கி நேர் செய்தாயிற்று. Squared off என்பார்கள். நோ பிராப்ளம்.

நேர் செய்தால் நோ பிராப்ளம். நேர் செய்யாவிட்டால்?
ஆ... அது நல்ல கேள்வி. நேர் செய்யாவிட்டால் நிச்சயம் பிரச்னைதான். விற்கும்போது உங்களிடம் பங்கு இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். `செல் ஆர்டரா? ஓக்கே. போடு’ என்று போட்டு விற்றுவிடுவார்கள். பின்னர், அன்றைய தின வர்த்தகம் முடிவதற்குள், `பை ஆர்டர்’ போடச் சொல்வார்கள் அல்லது டெலிவரி தரமுடியுமா என்று கேட்பார்கள்.
விற்றவர் வசம் அந்தப் பங்கு இருந்தால் சரி. இல்லாவிட்டால், சந்தையில் `பை’ செய்தாக வேண்டும். என்ன விலையாக இருந்தாலும். இல்லாவிட்டால், விற்றவருக்காக அவர்களே, சந்தை நேரத்துக்குப் பின் நடக்கும் ஏலத்தில் விவரம் தெரிவித்து, வேறு எவரிடமிருந்தாவது, கிடைத்த விலைக்கு வாங்கி டெலிவரி கொடுத்து, நேர் செய்துவிடுவார்கள்.
இப்படிச் செய்வதன் பெயர் ஆக்ஷன் (Auction).
முன்பு பார்த்த பையர் ஃபிரீஸ் நினைவிருக்குமே. ஒருவர் முதலில் ஷார்ட் போய்விட்டு, பின்பு வாங்கி கவர் பண்ண நினைக்கையில் அந்நிறுவனப் பங்கு பையர் ஃபிரீஸ் ஆகியிருந்தால், என்ன ஆகும்? `பையர் ஃபிரீஸ்’ என்றால் வாங்க ஆட்கள் உண்டு. ஆனால், விற்க ஆட்களில்லை.
விற்க எவருமேயில்லை என்ற நிலையில், காலையில் ஷார்ட் போனவர் எப்படி வாங்கி நேர் செய்வது? முடியாது. அதனால் ஆக்ஷன். ஏலம் என்றால் சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல்.
ஆகவே, இந்த `ஃபிரீஸ்’ ஆகும் பங்குகள் பொதுவாக டிரேடிங்குக்கு, குறிப்பாக, ஷார்ட் அடிக்க ஏற்றவை அல்ல. ஷார்ட் அடிப்பதற்கு முன், குறிப்பிட்ட பங்கின் `மார்க்கெட் டெப்த்’ எப்படி இருக்கிறதென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக விபரம் தெரிந்த டிரேடர்கள், குறிப்பிட்ட பங்கில் அன்றைக்கு இப்படி `வாங்க / விற்கத் தயாராக இருப்பவர்கள் ஆஃபர் செய்யும் பங்குகள் எண்ணிக்கை' எவ்வளவு என்று தெரிந்துகொள்ள, தரகு நிறுவனங்களில் இருக்கும் டீலர்களிடம் அந்த நேரம் அந்தப் பங்குக்கு `மார்க்கெட் டெப்த்’ எவ்வளவு என்று கேட்பார்கள்.
டீலர்களிடம் கேட்க வேண்டும் என்பதில்லை. வலைதளத்தில் இருந்து எவரும் தெரிந்துகொள்ள முடியும். வாங்க ஆர்டர் போடப்பட்டிருக்கும் பங்குகள் எண்ணிக்கையும், விற்க ஆர்டர்கள் போடப்பட்டிருக்கும் பங்குகளின் எண்ணிக்கையும் சந்தையின் வலைதளத்தில் இருக்கும். அவ்வவ்போது மாறிக்கொண்டேயிருக்கும்.
அன்றைய தினம், அது சமயம், குறிப்பிட்ட பங்கை விற்க நினைப்பவர்கள் என்னென்ன விலைகளில் எவ்வளவு தருவதற்கு தயார் என்றும், வாங்க நினைப்பவர்கள், என்னென்ன விலைகளில் எவ்வளவு வாங்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள். அவற்றின் பெயர் `பிட்’ (Bid).
உதாரணத்துக்காக, தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் கோப்ரான் என்ற ஒரு நிறுவனப் பங்கின் `ஆர்டர் புக்’ விவரங்களைப் பார்க்கலாம். இது சில நாள்களுக்கு முன்பிருந்த நிலை.

27.12`2019 அன்று கோப்ரான் பங்குக்கு மாலை 3.28 மணி அளவில் இருந்த மொத்த `பை’ அளவு 70,226 பங்குகள். மொத்த `செல்’ அளவு 27,684 பங்குகள். இதுதான் அதன் அப்போதைய `மார்க்கெட் டெப்த்’.
அப்படியென்றால், அந்தப் பங்கு விலை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். மாறாக விற்க `பிட்’கள் அதிகமாவும் வாங்க குறைவாகவும் இருந்தால்; விலை குறையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இப்படி இந்தத் தகவலைப் புரிந்துகொண்டு, `லாங்’ அல்லது `ஷார்ட் டிரேட்’ செய்ய ஆரம்பிப்பார்கள்.
- முதல் போடலாம்.
சோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.