Published:Updated:

"50 சோப்புகூட விக்க முடியல... இப்போ லட்சக்கணக்குல சம்பாதிக்கிறோம்!" - SECRET பகிரும் ஈரோடு தம்பதி!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி நடுப்பாளையத்தைச் சேர்ந்த மகாலிங்கம்- பரமேஸ்வரி தம்பதி, ஆட்டுப்பாலில் சோப்பு தயாரித்து ஆச்சர்யப்படுத்துகின்றனர். மேலும், பல தடைகளைத் தாண்டி ரோஜா இதழ், வேப்பிலை, கற்றாழை, வெட்டிவேர் என சோப்பு தயாரிப்பில் ஜெயித்த கதையைப் பகிர்கின்றனர், இந்த வெற்றி தம்பதியர்.