Published:Updated:
``முதலீடு இல்லாமல் சொந்த தொழில் செய்யலாம்!" - Cookr App-ன் புது மாதிரியான BUSINESS | STARTUP
இன்று ஏதாவது ஒரு `ஆப்’பில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகமாகிவிட்டது. இதற்கு மாற்றாக வீடுகளில் தயாரான சாப்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறது `Cookr’ என்கிற ஸ்டார்ட் அப். இதன் நிறுவனர்களின் முழுமையான பேட்டிதான் இந்த வீடியோ.