சர்வம் டிஜிட்டல் மயம்! பெரும் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் முதல் தெருவோர கடைகள் வரை மின்னணு பரிவர்த்தனை (டிஜிட்டல் பேமன்ட்) முறை உள்ளே நுழைந்துவிட்டது. ஏதேனும் ஒரு பேமன்ட் ஆப்பில் உங்களின் வங்கிக் கணக்கை இணைத்துக்கொண்டு அந்த ஆப் மூலம் சுலபமாகப் பணம் செலுத்த முடியும். கோட் ஸ்கேனர், மொபைல் எண், ஐடி, அக்கவுன்ட் நம்பர் எனப் பல ஆப்ஷன்கள் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், போன் பில், கேஸ் பில், மின்சாரக் கட்டணம் எனப் பலவற்றை இன்று இவ்வகை ஆப்களின் மூலம் செலுத்திவிட முடியும்.
ஆனால், இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எப்படியிருக்கிறது? அதை அறியவே இந்தக் குட்டி சர்வே!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism