Published:Updated:

`மிஸ்டு கால்; காயின் போனு...' மொபைல் கட்டண உயர்வுக்கு மக்களின் மைண்ட் வாய்ஸ் இதுதான்! #VikatanPollResults

இந்த திடீர் மொபைல் கட்டண உயர்வுகுறித்து மக்களின் மைண்ட்வாய்ஸ் என்ன? #VikatanPollResults

Representational Image
Representational Image ( Pixabay )

டெலிகாம் துறையில் ஏற்பட்டிருக்கும் நிதிநெருக்கடியை அடுத்து வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்களுமே தங்கள் மொபைல் கட்டணங்களை உயர்த்தியிருக்காங்க.

மூணு வருஷத்துக்கு முன்ன, `ஏர்டெல், வோடஃபோன் பில் அதிகம்ணா என்ன? அதான் ஜியோ இருக்கே?'ன்னு பலரும் யோசிச்சிருப்போம். இப்போ, ஜியோவும் விலை ஏத்திட்டாங்க... இந்த சூழ்நிலைல மக்கள் மைண்ட்வாயல் என்ன என்று விகடன் தளம். ட்விட்டர் மற்றும் ஹலோ ஆப்பில் ஒரு Poll-ஆக கேட்டிருந்தோம். அந்த முடிவுகள் ஒவ்வொன்றாக...

மொபைல் கட்டணங்கள் `திடீர்' உயர்வு... உங்க மைண்ட் வாய்ஸ் என்ன? #VikatanPoll - என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியான Poll-க்கு மக்களின் பதில்கள்...

Telecom #VikatanPoll
Telecom #VikatanPoll

விகடனின் ஹலோ பக்கத்தில் நடத்தப்பட்ட Poll-ன் முடிவுகள்...

Telecom #VikatanPoll
Telecom #VikatanPoll

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட Poll-ன் முடிவுகள்...

Telecom #VikatanPoll
Telecom #VikatanPoll

விகடன் தளத்தில் நடத்தப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Telecom #VikatanPoll
Telecom #VikatanPoll

மொத்தமாக அனைத்து சர்வே முடிவுகளையும் சேர்த்து பார்க்கையில், 39.25 சதவிகித வாசகர்கள் `திரும்ப மிஸ்டு கால்தானோ?' என்ற பதிலையே தேர்வுசெய்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக 28 சதவிகித வாசகர்கள் `எங்க அந்த ₹1 காயின் போனு?' என்ற பதிலைத் தேர்வுசெய்துள்ளனர்.

Telecom #VikatanPoll
Telecom #VikatanPoll
இதுபோல பல சுவாரஸ்யமான Poll-களுக்கு விகடனுடன் இணைந்திருங்கள்.