Published:Updated:

"லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06

இந்த வீடியோவில் அஞ்சலக சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை எப்படி லாபகரமாக பயன்படுத்துவது, POST OFFICE-ல் இருக்கும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டங்கள் என்ன போன்ற பல விஷயங்களை மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.