இந்த வீடியோவில் SIP என்றால் என்ன, ஏன் SIP மூலம் மாதா மாதம் முதலீடு செய்ய வேண்டும், அப்படி முதலீடு செய்வதால் நமக்கு என்ன லாபம், இந்திய பங்குச்சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்ய என்ன காரணம் போன்ற பல விஷயங்களை நிதி ஆலோசகர் பி.பத்மநாபன் பேசியிருக்கிறார்.