இந்த வீடியோவில் போலி ஆவணங்களை கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து, போலி ஆவணங்களை களைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன என்பதையும், பத்திர எழுத்தரிடம் போகாமல் LAND DOCUMENT எழுதுவது எப்படி என்பதையும் தெளிவாக பேசியிருக்கிறார் Tmt B. Jothi Nirmalasamy, IAS.,