அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களைத் தேடி எடுக்காமல் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்தால் பயன்படுத்த ஈஸிதானே. அப்படி அடிக்கடி நாம் பயன்படுத்தும் டிஷ்யூக்களை டிஷ்யூ ஹோல்டரில் வைக்கலாம். அந்த டிஷ்யூ ஹோல்டரை நீங்களே உங்கள் கைப்பட வடிவமைக்க முடிந்தால் சிறப்புதானே... அதைக் கற்றுத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் பூமாதேவி.

தேவையான பொருள்கள்:

மர க்ளிப்கள்

ஃபெவி க்விக்

வேஸ்ட் துணி

ஸ்டெப்-1 : மர க்ளிப்களை கைகளால் அழுத்தி, திருப்பி கம்பிகளை வெளியே எடுத்து வைத்துவிடவும். கம்பிகள் தேவையில்லை.

ஸ்டெப்-2 : இரண்டிரண்டு தனி பீஸ்களாக கிளிப்களை ஒன்றுக்கொன்று ஃபெவி க்விக் உபயோகித்து ஒட்டி, சிறிது நேரம் காயவிடவும்.

ஸ்டெப்-3 : காய்ந்த மர க்ளிப் பீஸ்களை கொஞ்சம் கொஞ்சமாக அரைவட்ட வடிவில் ஒட்டிக்கொண்டு வரவும்.

ஸ்டெப்-4 : அரைவட்டப் பகுதியின் பக்கவாட்டில் ஏற்கெனவே உடைத்து ஒட்டி வைத்திருந்த ஒரு மர க்ளிப் பீஸை ஒட்டவும்.

ஸ்டெப்-5 : அதேபோல அதன் இன்னொரு பக்கத்திலும் மர க்ளிப் பீஸ்களை ஓட்டுங்கள். இந்தப் பக்கத்தில் இரண்டு, மூன்று மர க்ளிப் பீஸ்களைகூட உங்கள் விருப்பப்படி தாராளமாக ஒட்டிக்கொள்ளலாம். இதைப் போலவே இன்னொரு அரைவட்ட பீஸை உருவாக்குங்கள்.

ஸ்டெப்-6 : உருவாக்கிய இரண்டு அரைவட்ட பீஸ்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டவும். அசத்தலான டிஷ்யூ ஹோல்டர் ரெடி!

ஸ்டெப்-7 : இதை டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள்களில் வைக்கலாம்.