Published:Updated:

இந்தியாவின் பணக்கார பெண்; #1 இடம்பிடித்த HCL ரோஷினி நாடார் மல்ஹோத்ரா!

ரோஷினி நாடார் மல்கோத்ரா ( vikatan )

ஹெச்.சி.எல் டெக்னாலஜி தலைமைப் பொறுப்பில் இருக்கும் ரோஷினி நாடாரின் சொத்து மதிப்பு 84,330 கோடி. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 20 பெண்களில் 9 பெண்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ல் கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு, `கோட்டக் ப்ரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)' 2021-க்கான இந்தியாவின் டாப் பணக்காரப் பெண்கள் (Richest self -made woman) பட்டியலை வெளியிட்டுள்ளது.

ரோஷினி நாடார்
ரோஷினி நாடார்

இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தனது மூன்றாவது பதிப்பில், இரண்டாவது முறையாக இடம்பெற்று தன்னுடைய இடத்தை தக்க வைத்துள்ளார் ஹெச்.சி.எல் டெக்னாலஜி தலைமை பொறுப்பில் இருக்கும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா. இவரின் சொத்து மதிப்பு முறையே 84,330 கோடி என தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நைகா (Nykaa) நிறுவனத்தின் ஃபால்குனி நாயர், பயோகான் நிறுவனத்தின் கிரண் மஸும்தாரை முந்தி 57,520 கோடி சொத்துகளுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Independent Woman(Representational image)
Independent Woman(Representational image)
Pixabay

கடந்த 2020-ம் ஆண்டு பதிப்பில் பெண்களின் சராசரி சொத்து மதிப்பு 2,725 கோடியாக இருந்த நிலையில், இந்த 2021-ம் பதிப்பில் சுமார் 4,170 கோடியாக அது உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 20-ல் 9 பெண்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.