Published:Updated:

கணவரின் கனவை நிஜமாக்கும் தனி ஒருத்தி! - சாதித்த `மண்வாசனை' மேனகா | Success Story

``என் கணவர் இறந்த மூணாவது நாள் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் பாரம்பர்ய அரிசி மற்றும் நெல் ரகங்களைப் பாதுகாத்துக்கிட்டு வர்றேன்" என்று உருக்கமாக ஆரம்பிக்கிறார், மேனகா. `மண்வாசனை' என்ற பெயரில் பாரம்பர்ய நெற்களைப் பரப்பும் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் மேனகாவைச் சந்தித்துப் பேசினோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு