Published:Updated:

அப்போ 20,000 கடன்... இப்போ 100 கோடி வருமானம்... தமிழகத்தின் முதல் பியூட்டி சலூன் தொடங்கிய கதை!

எம்.எஸ்.விஸ்வநாதன் மகள் லதா மோகன் 1981-ல் முதல் பியூட்டி சலூன் தொடங்கியபோது 20,000 ரூபாய் கடனோடு ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். இன்று பல செலிப்ரிட்டி கஸ்டமர்களோடு பிரபலமான ப்யூட்டி பார்லராக அதை முன்னேற்றி வென்று காட்டியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism