சாகச நாயகன்! -ஜாக்கிசான் | சுட்டி விகடன்

சாகச நாயகன்! -ஜாக்கிசான்


பகுதி 16

குருவிடம் பயிற்சி பெற்ற அனைவரும் சினிமா வாய்ப்பைத் தேடி கழகத்தில் இருந்து வெளியேறினர். இறுதியாக சானும் குருவிடம் தயங்கியபடி சென்று நின்றான். தன் ஆசையைக் கூறினான். குரு அவனை தன் மகனாகவே நினைத்ததால் பிரிய விரும்பவில்லை. ஆனாலும் அவனது விருப்பத்தை மதித்து, 'நல்லபடியாகச் சென்று வா!' என்று வாழ்த்தினார். சான், இதை ஆஸ்திரேலியாவிலிருந்த பெற்றோரிடம் தொலைபேசியில் சொன்னதுமே, தங்களுடன் வந்து இருக்குமாறு தந்தை கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick