எழுத்துப் பறவை!

செ.சல்மான், படங்கள் : பா.காளிமுத்து

ப்போதைய குழந்தைகள், கார்ட்டூன் சேனல், வீடியோ கேம்ஸ் என்றே இருப்பதாக யார் சொன்னது? முறையான வழிகாட்டுதலும் தூண்டுதலும் இருந்தால், எழுத்திலும் சாதிப்பார்கள் என்பதற்கு உதாரணம், ரெஃப்ளின்.

மதுரை, டி.வி.எஸ் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் ரெஃப்ளின், ‘Restless Birds’ என்ற தலைப்பில், 12 சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்