உணவுத் திருவிழா!

இன்று நமது உணவுப் பழக்கத்தில், துரித உணவு (Fast food) மோகம் அதிகமாக உள்ளது.  அதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், எங்கள் வகுப்பில் உணவுத் திருவிழா நடத்தினோம்.

நமது பாரம்பரியமான உணவு வகைகளை, மாணவர்கள் வீட்டிலிருந்து தயார்செய்து எடுத்து வந்தனர். கம்பங்கூழ், களி, வெண்புட்டு, கேழ்வரகுக்கூழ், அதிரசம், முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல், தட்டைப்பயறு சுண்டல், சோளமாவு தோசை, ராகி சேமியா, ராகி தோசை, இடியாப்பம், கஞ்சி, எள்ளுருண்டை, கோதுமை தோசை, அவித்த மரவள்ளிக்கிழங்கு, அவித்த சீனிக்கிழங்கு, சுக்குநீர், பழங்கள் எனப் பல்வேறு விதவிதமான உணவு வகைகள் மூலம் வகுப்பறையை அலங்கரித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்