சுட்டி ஸ்டார் நியூஸ்

வேர்ப் பாலம்!

பாலம் என்றால், சிமென்ட் கலவையில் இருக்கும். இரும்புப் பாலங்களும் உண்டு. மேகாலயாவில், ரப்பர் மரத்தின் வேர்களைப் பின்னிப் பிணைத்து, பாலத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.  இந்த வேர்ப் பாலம், ஒரே நேரத்தில் சுமார் 50 பேர்களைத் தாங்கும். 10 முதல் 15 வயதான மரத்தின் வேராக இருந்தால்தான் இந்தளவுக்குப் பாலமாகப் பின்ன முடியும். இந்த வேர்ப் பாலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, நான்கிரியட் (Nongriat) கிராமத்தில் உள்ள உம்ஷியாங் (Umshiang) இரு அடுக்குப் பாலம். இதன் வயது 200 ஆண்டுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்