தெருவோர நிருபர்கள் !

என்.மல்லிகார்ஜுனா

ஷனோ, சிறுவயதில் எழுதப் படிக்கத் தெரியாது. சமூக சேவகர்களின் மூலம் மரத்தடியில் படித்தார். ஏற்றுமதி ஆடைகள் நிறுவனத்தில் கூலி வேலை. சாலையோர சிறுவர்கள் முன்னேற்றத்துக்கு உழைப்பது இவரது லட்சியம்.விஜயகுமார், சிடி கவர் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளி. இவருடைய கனவு, வழக்கறிஞர் ஆகி சாலையோரம் வசிக்கும் சிறுவர்களுக்கு உதவுவது.

ஜோதி, தெருக்களில் குப்பை சேகரிப்பவர். சாலை ஓரங்களில் வசிக்கும் சிறுவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதே லட்சியம்.ஷம்பு, பகல் நேரத்தில் கார்களைக் கழுவுவது. இரவில், ஹோட்டலில் வேலை. சாலையோரம் வசிக்கும் சிறுவர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்வது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்