ஹாரி உலகம் !

என்.மல்லிகார்ஜுனா

‘ஹாரி பாட்டர்’ என்ற பெயர், உலகமெங்கும் ரொம்பப் பிரபலம். அந்த மந்திரப் பள்ளி, ஹாரி பாட்டரும் அவனது நண்பர்களும் செய்த சாகசங்களை மறக்கவே முடியாது. அதைவிட, ஹாரி பாட்டர் புத்தகங்கள்   வெளியாகும்போது, அதை உடனடியாக வாங்கிவிட ரசிகர்கள் செய்த சாகசங்கள் த்ரில் கதைகளுக்குச் சமம்.

அப்படி, ஹாரி பாட்டர் ரசிகராக கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்,  மினஹேம் அஷர் சில்வா வார்காஸ் (Menahem Asher Silva Vargas).் மெக்ஸிகோ நகரில் வசிக்கும் 37 வயது வார்காஸ், வக்கீலாகப் பணிபுரிகிறார். 15 ஆண்டுகளாக ஹாரி பாட்டர் தொடர்பான பொருள்களை வாங்கி, வீட்டை நிரப்பிவிட்டார். இவர் வீட்டுக்குள் நுழைந்தால், ஹாரி பாட்டரின் உலகுக்குள் வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்