டாம் அண்ட் ஜெர்ரி

ந்த எலி, பூனைக்குப் பயந்து, ஒரு காருக்குள் ஒளிந்திருக்கும். 'எங்கள் காரில் சுலபமாக ஒளிந்துகொள்ளலாம்’ என ஒரு குரல் பேசும், ஒரு கார் விளம்பரம். இதில்தான் முதன்முதலாக டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry) அறிமுகமானார்கள். பிறகு, 1940ம் ஆண்டு, இந்த இரு கதாபாத்திரங்களையும் வைத்து, எம்.ஜி.எம் (Metro-Goldwyn-Mayer) நிறுவனம் சார்பாக, வில்லியம் ஹன்னா (William Hanna) மற்றும் ஜோசப் பார்பெரா (Joseph Barbera) 114 தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்